Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌னியா‌ர் மூல‌ம் 18,000 மெகாவா‌ட் ‌மி‌ன் உ‌ற்ப‌‌த்‌தி: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (16:50 IST)
தனியார ் துற ை மூலம ் 18 ஆயிரம ் மெகாவாட ் மின்சாரம ் உற்பத்த ி செய் ய முதல்வர ் கருணாநித ி அனுமத ி அளித்திருப்பதா க மின்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி கூறினார ்.

சட் ட‌ப் பேரவ ையில ் ஆள ு நர ் உரைக்க ு நன்ற ி தெரிவிக்கும ் தீர்மானத்தின ் ம ீது ஏ. எஸ ். எஸ ். ராமன ் ( காங ்.), ட ி. ஜெயக்குமார ் (அ.இ. அ. த ி. ம ு. க), கோவிந்தசாம ி ( மார்க்சிஸ்ட ் கம்ய ூ.), செந்தமிழ்ச ் செல்வம ் ( ப ா.ம. க), சிவபுண்ணியம ் ( இந்தி ய கம்ய ூ.) ஆகியோர ் கேட் ட கேள்விகளுக்க ு பதிலளித்த ு அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி கூறியதாவத ு:

தமிழகத்தின ் மின்சா ர தேவைய ை பூர்த்த ி செய் ய மரபுசார ா எர ி சக்திகளா ன காற்றால ை, சூரி ய ஒள ி, கரும்ப ு சக்க ை மற்றும ் தாவரக ் கழிவுகள ் மூலம ் மின்சாரம ் உற்பத்த ி செய்த ு வருகிறோம ். தற்போத ு காற்றால ை மூலம ் நமக்க ு கிடைக் க வேண்டி ய மின்சாரத்தில ் 1500 மெகாவாட ் பற்றாக்குற ை ஏற்பட்டதால்தான ் இங்க ே தட்டுப்பாட ு ஏற்பட்டத ு.

மத்தி ய தொகுப்பிலிருந்த ு 350 மெகாவாட ், என ். எல ். ச ி. யிலிருந்த ு முழுமையா ன மின்சாரம ் கிடைத்தால ் மின்தடையின்ற ி பார்த்துக ் கொள் ள முடியும ். தனியார ் மூலம ் மின ் உற்பத்த ி செய்தால ் அவர்களிடமிருந்த ு ஒர ு யூனிட ் ர ூ.2.50 என் ற விலையில ் மின்சாரம ் பெ ற ஒப்பந்தம ் செய்துள்ளோம ்.

தனியார ் மூலம ் மின்சாரத்த ை மாநிலங்கள ் உற்பத்த ி செய் ய வேண்டும ் என்று ‌பிரதம‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்ட‌தி‌ன ் அடிப்படையில ் முதல்வர ் கருணாநித ி, தனியார ் துற ை மூலம ் 18 ஆயிரம ் மெகாவாட ் மின ் உற்பத்திக்க ு அனுமத ி தந்துள்ளார ். இதில ் முதலீட ு செய் ய தனியார ் தயாரா க உள்ளனர ். அதன்பட ி இப்படியொர ு தன ி மையம ் அமைத்தால ் பெங்களூரில ் உள் ள தென்ன க விநியோ க அமைப்புடன ் அதன ை இணைக் க முடியும ். இதற்கா ன நடவடிக்கைகள ை அரச ு எடுத்த ு வருகிறத ு.

ஜெயங்கொண்டம ் பகுதியில ் நிலக்கர ி மூலம ் மின ் உற்பத்த ி செய்யும ் பணியில ் என ். எல ். ச ி. யும ், தமிழ க மின ் வாரியமும ் இணைந்த ு செயல்படு‌கிறத ு. காவிர ி டெல்ட ா பகுதியில ் கூடுதல ் எரிவாய ு எடுத்த ு அதன ் மூலம ் மின ் உற்பத்த ி செய் ய பெட்ரோலியத ் துறைய ை வலியுறுத்த ி உள்ளோம ். தாவரக ் கழிவுகள ் மூலம ் மின்சா ர உற்பத்த ி செய்யும ் பணிகள ை " டெட ா' என் ற நிறுவனம ் செய்த ு வருகிறத ு. மொத்தம ் 13 இடங்களில ் இயற்க ை தாவரங்கள ் மூலம ் 139 மெகாவாட ் மின்சா ர உற்பத்த ி செய்கிறார்கள ்.

அனைத்த ு கூட்டுறவ ு சர்க்கர ை ஆலைகளில ் க ோ ஜெனரேஷன ் மூலம ் ர ூ.900 கோட ி செலவில ் மின ் உற்பத்த ி செய் ய நடவடிக்க ை எடுக்கப்பட்ட ு வருகிறத ு. ரஷ்யாவுடன ் ஒப்பந்தம ் செய்துள் ள 2 ஆயிரம ் மெகாவாட ் மின ் உற்பத்த ி செய்யும ் கூடங்குளம ் அண ு மின ் நிலையத்தில ் இந் த ஆண்ட ு டிசம்பர ் அல்லத ு அடுத் த ஆண்ட ு ஜூன ் மாதத்திற்குள ் மின ் உற்பத்த ி துவங்கும் எ‌ன்ற ு அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments