Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் உரை : அர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் கரு‌த்து!

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (16:37 IST)
ஆளுன‌ர் உரை கு‌றி‌த்து த‌மி‌ழக அர‌சிய‌ல் க‌ட்‌சி‌யி‌‌ல் வரவே‌ற்பு‌ம், எ‌தி‌ர்‌ப்பு‌ம் உ‌ள்ளது.

ஆளுன‌ரி‌ன ் உரை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி : மாநிலத்திற்குள்பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ளும் என்றும் ஆறுகள், சிற்றாறுகள், மற்றும் ஓடைகளில் தடுப்பணை அமைத்து வேளாண்மை மற்றும் குடிநீர் வசதிக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

நாங்குநேரி மற்றும் கங்கை கொண்டான் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் ரூ.9,757 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், மதுரவாயல்-சென்னை துறைமுகத்திற்கிடையில் வேக வழித் திட்டம் அமைவது. 240 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது.

சிமெண்ட் விலையை மேலும் குறைத்து அனை வருக்கும் குறிப்பாக நலிந் தோருக்கு பயன்படும் வகையில் ஆளுநர் உரையில் அறிவிப்பு இடம்பெறவில்லை. தமிழகத்தில் தீவிரவாதம் அதிலும் விடுதலைப்புலிகள் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து உரையில் தெரிவித்திருக்கலாம்.

பா.ம.க. ச‌ட்ட‌ப் பேரவை உறு‌ப்‌பின‌ர் ஜி.கே.மணி : மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆளுன‌ர் உரையில் புதிய திட்டங்கள் இல்லை. மெட்ரோ இரயில் திட்டம் உள்பட சில திட்டங்கள் வரவேற்கக் கூடியது. அறிவிக்கப்படாத மின் தடையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார் கள். இதற்கு உரிய தீர்வும் ஆளுன‌ர் உரையில் இல்லை. ஏமாற்றம் அளிப்பதாகவே ஆளுன‌ர் உரை உள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் : ஆளுன‌ர ் உரையில ் வறும ை ஒழிப்புக்க ு எந் த திட்டமும ் இல்ல ை. இதேபோ ல லஞ் ச, ஊழல ை ஒழிக்கவும ் அறிவிப்புகள ் இல்ல ை. தீவிரவாதம ் இருந்தால ் அதன ை ஒடுக் க அரச ு கடுமையா ன நடவடிக்கைகள ை எடுக் க வேண்டும ். தமிழக அரசு ஏற்கனவே பல தடவை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகளின் அறிக்கைகளைத் தொகுத்து, அதை ஒரு புத்தகமாக தயாரித்துள்ளனர். அதை ஆளுன‌ர ் படி‌த்‌திரு‌க்‌‌கிறா‌ர ்.

படித்த இளைஞர்கள் 3 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுவதாக ஆளுன‌ர ் உரையில் உள்ளது. அப்படி என்றால் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை என்று தானே அர்த்தம். 22 ‌விழு‌க்காட ு வறுமையை ஒழித்து விட்டதாக ஆளுன‌ர ் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. மொத்தத்தில் ஆளுன‌ர ் உர ை வெறும ் கண்துடைப்ப ே.

மார்க்சிஸ்ட ் கட்சியின ் சட்டமன் ற தலைவர ் கோவிந்தசாமி : கடந் த ஆண்டுகளில ் நிறைவேற்றப ் பட் ட திட்டங்களின ் விளக்கமாகத ் தான ் ஆளுன‌ர ் உர ை இருக்கிறத ே தவி ர புதி ய அறிவிப்புகள ் பெரிதா க இல்லாமல ் இருப்பத ு வருந்தத்தக்கத ு.

சேத ு சமுத்திரத்திட்டத்த ை விரைவில ் நிறைவேற் ற உறுத ி பூண்டிருப்பதும ், சென்னையில ் மெட்ர ோ ரெயில ் திட்டத்த ை செயல்படுத்தவிருப்பதும ், தென ் மாவட்டங்களில ் இர ு வழ ி ரெயில ் பாத ை அமைக்கவிருப்பதும ் வரவேற்கத்தக்கவ ை.

ரேஷன் கடைகளில் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுப்பது போல பருப்பு, எண்ணை ஆகியவையும் முழு மையாக கிடைக்க வேண்டும் எ‌ன்ற ு கோ‌வி‌ந்தசா‌ம ி கூ‌றினா‌ர ்.

காங்கிரஸ் ச‌‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் சுதர்சனம் : புதிதாக 95 சமத்துவபுரம் அமைக்கப்பட இருப்பதையும ், மெட்ரோ இரயில் திட்டம் கொண்டு வரப்படுவதையும ், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழ‌ங் க உ‌ள்ளதையு‌ம ் காங்கிரஸ் க‌ட்‌ச ி வரவேற்கிறது. விடுதலைப்புலிகள் ஊடுருவலை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் ஏற்காது. ஆளுன‌ர ் உரை வறியவர்களை வளமாக்கும் உரையாக திகழ்கிறது.

ம.தி.மு.க. உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் : ஆளுன‌ர் உரையில் யாருக்கும் பயன் இல்லை. அறிவிக்கப்படாத மின் வெட்டால் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காண எதுவும் சொல்லப்பட வில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments