Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப்புலிகளால் தமிழகத்துக்கு ஆபத்து: ஜெயலலிதா!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (16:04 IST)
விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் பரவலாக ஊடுருவ ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் ஆயுதக் காடாக மாறி விடுமோ என்கிற கவலையில் தமிழக மக்கள் ஆழ்ந்திருக்கிறார்கள் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநித ி ஆட்சியில ் ரவுடிகளும ், தீவிரவாதிகளும ் தான ் பாதுகாப்பா க உள்ளனர ். பொதுமக்களுக்க ு பாதுகாப்பற் ற சூழ்நிலைய ே நிலவுகிறத ு. தற்போதை ய தி.மு.க. ஆட்சியில ் சட்டம ், ஒழுங்க ு மோசமா ன நிலைக்க ு சென்றுவிட்டத ு. விடுதலைப்புலிகளின ் ஊடுருவல் காரணமாக அவர்களுக்குத் தேவையான ஆயுத தளவாடங்களையும், உணவு பொருட்களையும், கள்ளத்தோணி மூலம் மீண்டும் இலங்கைக்கு கடத்தி செல்கிற செயல்கள் சர்வ சாதாரணமாக தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகின்றன.

தற்போது கூட இலங்கைத் தமிழ் மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளை கொல்ல திட்டமிட்ட சதிச் செயல்களில் ஈடுபட்ட 7 விடுதலைப்புலிகளை கைது செய்துள்ளனர்.

உலகத்தில் இயங்கி வருகிற பல்வேறு பயங்கரவாத இயக்கங்களில் மிகக் கொடூரமான, ஆபத்தான தீவிரவாத இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம்தான் என்றும், இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பதாகவும் அமெரிக்க உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.

விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் பரவலாக ஊடுருவ ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் ஆயுதக்காடாக மாறி விடுமோ என்கிற கவலையில் தமிழக மக்கள் ஆழ்ந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம ் கருணாநிதிய ே முழ ு பொறுப்பேற் க வேண்டும ். அவரத ு தீவிரவா த ஆதரவ ு போக்கினால ் தமிழ்நாட்ட ு மக்களுக்க ு பாதுகாப்பற் ற சூழ்நில ை ஏற்பட்டுள்ளத ு.

எனவ ே, தி.மு.க. அரசின ் மக்கள ் விரோ த, தீவிரவா த ஆதரவ ு நிலைய ை கருத்தில ் கொண்ட ு இந் த அரச ை மத்தி ய அரச ு உடனடியா க பதவ ி நீக்கம ் செய் ய வேண்டும ் என்ற ு ஜெயலலித ா வ‌லியுறு‌த்த‌ியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

Show comments