Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌னித உ‌யி‌ர்களை து‌ச்சமாக ம‌தி‌த்தவ‌ர் ஜெயல‌லிதா: கருணா‌நி‌தி!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (15:35 IST)
'' மனி த உயிர்கள ை துச்சமா க மதித்தவர் ஜெயல‌லித ா, இன்றைக்க ு மாடுகளின ் உயிர்கள ை மதித்த ு அறிக்க ை விட்டிருப்பத ு வாயில்ல ா பிராணிகளிடம் அவ‌ர் காட்டும ் வாஞ்சைய ை விளக்குகிறத ு'' எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொடர்பா க முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு வெளியிட்டுள் ள கேள்வ ி- பதில ் அறிக்க ை‌ யி‌ல ், ராமேஸ்வரம ் கோயிலில ் இறந்தவ ை பெரி ய பசுமாடுகள ் அல் ல. சிறி ய கன்ற ு குட்டிகள ் தான ் இறந்துள்ள ன. இதுபோன் ற கன்றுக்குட்டிகள ை வைத்த ு வளர்க் க முடியாமல ் சிலர ் கோயிலுக்க ு நேர்ந்த ு விட்டுவிடுவதால ், தாய்பால ் இல்லா த நிலையில ் அந் த கன்றுகள ் இறந்துபோ க நேரிடுகிறத ு என்ற ு அமைச்சர ் கூறியுள்ளார ்.

அ.இ.அ. த ி. ம ு.க. ஆட்சியில ் கோயிலுக்க ு விடப்படும ் மாடுகளையும ், கன்றுகளையும ் அடிக்கட ி ஏலம ் விட்ட ு அவற்ற ை கூட்டம ் கூட்டா க லாரியில ் ஏற்ற ி கேரளாவிற்க ு கொண்ட ு சென்ற ு இறைச்சிக்கா க பயன்படுத்தப்பட்டத ு என்பதற்கா க சிலர ் நீதிமன்றத்திலேய ே முறையிட்ட ு, அதற்க ு 2001 ஆம ் ஆண்டிலும ் 2004 ஆம ் ஆண்டிலும ் சென்ன ை உயர்நீதிமன்றம ் தடையாண ை பிறப்பித்த ு திருக்கோயில்களுக்க ு வழங்கப்படும ் மாடுகள ை ஏலத்தில ் விற்பன ை செய்யக்கூடாத ு என்ற ு கூறியத ு. அந் த ஆணையையும ் அப்போதை ய ஜெயலலித ா ஆட்ச ி முறைப்பட ி செயல்படுத்தாதத ை குறிப்பிட்ட ு உயர் நீதிமன்றம ் கடும ் கண்டனத்த ை தெரிவித்தத ு. தற்போத ு ஆலயங்களில ் விடப்படுகின் ற மாடுகளையும ், கன்றுகளையும ் பாதுகாக் க விரிவா ன ஏற்பாடுகள ை இந் த அரச ு செய்த ு வருகிறத ு.

ஜெயலலித ா ஆட்சிக்காலத்தில ் திருச்செந்தூரில ் கோயில ் மாடுகள ் மட்டுமல் ல; எம ். ஜ ி. ஆர ் நகரில ் வெள் ள நிவார ண உதவிகள ை பெற்றிடச ் சென் ற 50 க்கும ் மேற்பட் ட மனி த உயிர்கள ் பலியானத ே, அப்போத ு ஜெயலலித ா பதவிய ை ராஜினாம ா செய்யவில்ல ை. அதுமாத்திரமல் ல இவரும ், இவருடை ய உடன ் பிறவ ா சகோதரியும ் கும்பகோணம ் மகாமகத்திற்க ு சென்று இவர ் குளிக் க அவர ் நீர ை ஊற் ற அவர ் குளிக் க இவர ் நீர ை ஊற்ற ஒருவருக்க ு ஒருவர ் பரிமாறிக ் கொண் ட கண்கொள்ள ா காட்சிய ை காணத ் துடித் த மக்கள ் நெரிசலில ் சிக்க ி நூற்றுக்கும ் மேற்பட்டவர்கள ் இறந்தார்கள ்.

அவர்களுக்கா க ஆட்சிய ை கலைத்திருந்தால ் அந் த முன ் உதாரணத்த ை தற்போத ு பின்பற்றியிருக்கலாம ். அப்போத ு மனி த உயிர்கள ை துச்சமா க மதித்தவர ், இன்றைக்க ு மாடுகளின ் உயிர்கள ை மதித்த ு அறிக்க ை விட்டிருப்பத ு வாயில்ல ா பிராணிகளிடம ் அவர ் காட்டும ் வாஞ்சைய ை விளக்குகிறத ு; வாழ் க அவரத ு வாஞ்சை எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments