Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திரு‌ச்‌சி‌யி‌ல் கோ‌ழி‌க்க‌றி, மு‌ட்டை ‌விலை கடு‌ம் ‌வீ‌ழ்‌ச்‌சி!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (13:15 IST)
மே‌ற்க ு வ‌ங்க‌த்‌தி‌ல ் கோ‌‌ழி‌‌க ் கா‌ய்‌ச்ச‌லா‌ல ் ல‌ட்ச‌க்கண‌க்கா ன கோ‌ழிக‌‌ள ் ப‌லியா‌யி ன. இத‌ன ் எ‌திரொ‌லியா க த‌மிழக‌த்‌தி‌ல ் கோ‌ழி‌க்க‌ற ி ம‌ற்று‌ம ் மு‌ட்டைக‌ள ் கடு‌ம ் ‌ வீ‌ழ்‌ச்‌ச ி அடை‌ந்து‌ள்ள ன. கு‌றி‌ப்பா க ‌ திரு‌ச்‌சி‌ ம‌ற்று‌ம ் அத‌‌ன ் புறநக‌ர ் பகு‌திக‌ளி‌ல ் கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்க‌ளி‌ல ் இவ‌ற்‌‌றி‌ன ் ‌ விலைக‌ள ் கடுமையா க குறை‌ந்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு ‌ திரு‌ச்‌சி‌ய ை சே‌ர்‌ந்த முட்ட ை ‌ வியாபா‌ர ி ஒருவ‌ர ் கூறுகை‌யி‌ல ், ‌‌ வழ‌க்கமா க ஒர ு நாளை‌க்க ு 300 மு‌ட்டைக‌ள ் ‌ வி‌ற்பன ை ஆகு‌ம ். ஆனா‌ல ் கோ‌ழி‌க ் கா‌ய்‌ச்ச‌ல ் ‌ பீ‌தியா‌ல ் த‌ற்போத ு 80 முத‌ல ் 90 மு‌ட்டைக‌‌ள்தா‌ன ் ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு. 2 ரூபா‌ய்‌க்க ு ‌ வி‌‌ற்பன ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட ம ு‌ட்ட ை த‌ற்போத ு ர ூ.1.30 ம‌ற்று‌ம ் ர ூ.1.20‌ க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு எ‌ன்றா‌ர ்.

‌ க‌றி‌க்கோ‌ழ ி ‌ வியாபா‌ர ி ஒருவ‌ர ் கூறுகை‌யி‌ல ், ‌ கோ‌‌ழி‌‌க ் கா‌ய்‌ச்ச‌ல ் ‌ பீ‌தியா‌ல ் 34 ரூபா‌ய்‌க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்ப‌ட்ட கோ‌ழி‌க்க‌றி, த‌ற்போத ு 25 ரூபா‌ய்‌க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு. கடை‌க்க ு வரு‌ம ் வாடி‌க்கையாள‌ர்க‌ள ் எ‌ண்‌ணி‌க்கையு‌ம ் குறை‌ந்த ு ‌ வி‌ட்டத ு. இவ‌ர்க‌ள ் த‌ற்போத ு ‌ மீ‌ன ், இறை‌ச்‌சியை வா‌ங்‌க ி செ‌ல்‌கி‌ன்றன‌ர ்.

கோ‌‌ழிக‌ள ் உ‌ற்ப‌த்‌தி‌ல ் புக‌‌‌லிடமா க ‌ விள‌ங்கு‌ம ் நாம‌க்க‌‌‌‌ல ் மாவ‌ட்ட‌ம ், கடு‌ம ் பா‌தி‌ப்பு‌க்க ு உ‌ள்ளா‌‌க ி உ‌ள்ளத ு. மே‌ற்கு வ‌ங்க‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள கோ‌‌‌ழி‌க் கா‌ய்‌ச்சலா‌ல் துபா‌ய், குவை‌த், ஓம‌ன் ஆ‌கிய நாடுக‌ள் தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.

மாவ‌ட்ட‌த்‌தி‌ல் 750 கோ‌ழி‌ப் ப‌ண்ணைக‌ள் உ‌ள்ளது. இ‌ங்கு ஒரு நாளை‌க்கு 2.5 கோடிக‌ள் உ‌ற்ப‌‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது. கோ‌ழி‌க் கா‌ய்‌ச்சலா‌ல் த‌ற்போது 4 கோடி மு‌ட்டைக‌ள் தே‌க்க‌ம் அடை‌ந்து‌ள்ளது.

3 ஆ‌ண்டு‌க்கு மு‌‌ன் த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் கோ‌ழி‌க் கா‌ய்‌ச்ச‌ல் இ‌ல்லை எ‌ன்று உலக நல அமை‌ப்பு அ‌றி‌வி‌த்ததை போ‌ல் இ‌ப்போது‌ம் அ‌றி‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌‌‌‌ழி‌ப்ப‌ண்ணை ஏ‌ற்றும‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல், நாம‌க்க‌ல் ‌ம‌ண்டல தே‌சிய மு‌ட்டை உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ள் குழு, மு‌ட்டை‌யி‌ன்‌ ‌விலையை ரூ.1.60 ‌ல் இரு‌ந்து ரூ.1.20 ஆக குறை‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments