Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்தான‌ந்தம‌யி நாளை செ‌ன்னை வருகை!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (16:46 IST)
மாத ா அமர்தானந்தமய ி நாள ை சென்ன ை வர ு‌ க ை த ர இரு‌க்‌கிறா‌‌ர ் எ‌ன்ற ு அ‌‌ந் த மட‌த்‌‌தி‌ன ் ‌ நி‌ர்வா‌க ி ‌ விநாயா‌மி‌ர் த சைத‌ன்ய ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு ப‌ற்‌ற ி மாத ா அமர்தானந்தமய ி மடத்தின ் நிர்வாக ி விநாயாமிர் த சைதன்ய ா வெளியிட்ட ு உள் ள அறிக்கையில ், சென்ன ை விருகம்பாக்கத்தில ் உள் ள மாத ா அமிர்தானந்தமய ி பிரம்மஸ்தா ன ஆலயத்தின ் 18 ம ் ஆண்ட ு விழாவில ் கலந்த ு கொள்வதற்கா க மாத ா அமிர்தானந்தமய ி தேவ ி நாள ை சென்ன ை வருகிறார ். 23, 24 ஆகி ய தேதிகளில ் சென்னையில ் அவர ் தங்க ி இருப்பார ்.

விருகம்பாக்கத்தில ் உள் ள பிரம்மஸ்தானத்தில ் 2 நாட்களிலும ் அம்மாவின ் சத்சங்கம ், பஜன ை, தியானம ், தரிசனம ், அம்மாவின ் அஷ்டோத்திரம ், லலித ா சகஸ்ரநா ம அர்ச்சன ை ஆகியவ ை நடைபெறும ்.

மேலும ் சிறப்ப ு பூஜைகளும ், ராக ு தோ ஷ நிவார ண பூஜையும ், சன ி தோ ஷ நிவார ண பூஜையும ் நடைபெறும் என‌்ற ு விநாயமிர் த சைதன்ய ா கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments