Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2,500 கிராம அதிகாரிகளு‌க்கு நியமன ஆணை: கருணா‌நி‌தி வழங்கினார்!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (16:21 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போ‌ட்டித் தே‌ர்வு நட‌த்‌‌தி தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்‌‌ப‌ட்ட 2,500 ‌கிராம ‌அ‌திகா‌ரிகளு‌க்கு ப‌ணி ‌நியமன ஆணையை முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்தி குறிப்பில ், கடந் த 2006 ஆம ் ஆண்டில ் தி.மு.க. ஆட்ச ி பொறுப்பேற் ற பின ் 2006-07 ல ் 76 ஆயிரத்த ு 622 ஏழைகளுக்க ு இலவ ச வீட்ட ு மன ை பட்டாக்கள ் வழங்கப்பட்ட ன. கடந் த ஆண்ட ு ஏப்ரல ் முதல ் தேதியிலிருந்த ு ஜூல ை 30 ஆ‌ம் தேத ி வர ை 58 ஆயிரம ் இலவ ச வீட்டுமனைப ் பட்டாக்கள ் வழங்கப்பட்ட ன.

இந்நிலையில ், 2007-08 ஆம ் ஆண்டில ் 3 லட்சம ் ஏழைகளுக்க ு இலவ ச வீட்டுமனைப ் பட்டாக்கள ் வழங்கப்படும ் என்ற ு முதல்வர ் கருணாநித ி அறிவித்தார ். அந் த அறிவிப்ப ை தொடர்ந்த ு 2 லட்சத்த ு 42 ஆயிரம ் ஏழைகளுக்க ு இலவ ச வீட்டுமனைப்பட்ட ா வழங்கப்பட்ட ு, இந் த ஆண்டில ் 3 லட்சம ் இலவ ச வீட்டுமனைப்பட்ட ா வழங்கப ் படும ் என் ற இலக்க ு வெற்றிகரமா க நிறைவேற்றப்பட்டுள்ளத ு.

3 மாதங்களுக்க ு முன்னதாகவ ே இலக்க ை விஞ்ச ி சாதன ை நிகழ்த்தப்பட்டுள்ளதன ் அடையாளமா க இன்ற ு தலைமைச ் செயலகத்தில ் 3 லட்சத்த ு ஒன்றாவத ு இலவ ச வீட்டுமனைப ் பட்டாவ ை முதல்வர ் கருணாநித ி வழங்கினார ்.

இதேபோ‌ல், பல ஆ‌ண்டுகளாக ‌நிர‌ப்ப‌ப்படாம‌ல் இரு‌ந்த கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, 2 ஆயிரத்து 500 கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் பணிகளை முதலமைச்சர் கருணாநிதி துவங்கி வைத்தார் எ‌ன்று ‌அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments