Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட செ‌ன்னை‌யி‌ல் 600 மெகா வா‌ட் ‌‌மி‌ன்‌ நிலைய தி‌ட்ட‌ப் ப‌ணி துவ‌க்க‌‌ம்!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (15:43 IST)
வடசென்னையில ் 600 மெகா வாட ் திறன ் கொண் ட கூடுதல ் அனல ் மின ் நிலையம ் அமைக்கும ் திட்டப ் பணிய ை தமிழ க மின்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி இன்ற ு துவக்க ி வைத்தார ்.

இத ு தொடர்பா க அரச ு வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல ், முதலமைச்சர ் கருணாநிதியின ் அறிவுறுத்தலின்பட ி தமிழ்நாட்டில ் அதிகரித்த ு வரும ் மின ் தேவையின ை கருத்தில ் கொண்ட ு பல்வேற ு புதி ய மின ் திட்டங்கள ை நிறைவேற் ற தமிழ்நாட ு மின்சா ர வாரியம ் நடவடிக்க ை மேற்கொண்ட ு வருகின்றத ு.

இதன ் ஒர ு பகுதியா க, அத்திப்பட்ட ு கிராமத்தில ் அமைந்துள் ள வடசென்ன ை அனல் மின ் நிலை ய வளாகத்திலேய ே அதன ் விரிவாக் க திட்டமா ன 600 மெகாவாட ் திறன ் கொண் ட ஒர ு கூடுதல ் அனல ் மின ் நிலையம ் அமைக்கப்ப ட உள்ளத ை முன்னிட்ட ு மீன்வளத் துற ை அமைச்சர ் க ே. ப ி. ப ி. சாம ி தலைமையில ், மின்சாரத்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி இத்திட் ட பணிகள ை இன்ற ு துவக்க ி வைத்தார ். இத்திட்டம ் துவக் க காலத்திலிருந்த ு 39 மா த காலத்திற்குள ் மின ் உற்பத்திய ை துவக்கும ்.

இத்திட்டத்தின ை பார த மிகுமின ் நிறுவனம ் ( பெல ்) நிறுவி ட உள்ளத ு. இவ்விழாவில ் நாடாளுமன் ற, சட்டமன் ற உறுப்பினர்கள ் மற்றும ் தமிழ்நாட ு அரசின ் எரிசக்தி த துற ை முதன்ம ை செயலர ் ர ா. சதபத ி, தமிழ்நாட ு மின்சா ர வாரியத்தலைவர ் ச ு. மச்சேந்திரநாதன ், பார த மிகுமின ் நிறுவனத ் தலைவர ் மற்றும ் மேலாண்ம ை இயக்குநர ் ஏ. க ே. பூர ி, இயக்குநர ் க ே. ரவிக்குமார ் ஆகியோர ் கலந்த ு கொண்டனர் எ‌ன்று அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments