Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற தே‌ர்த‌லி‌‌ல் த‌னி‌‌த்து‌ போ‌ட்டி : விஜயகா‌ந்‌த்!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (14:54 IST)
'' நாடாளும‌ன் ற தே‌‌‌ர்த‌‌லி‌‌ல ் த‌னி‌த்த ு போட‌்டி‌யிடுவோ‌ம ்'' த ே. ம ு.‌ த ி.க. தலைவ‌ர ் ‌ விஜயகா‌ந்‌த ் கூ‌றினா‌ர ்.

ஈரோட ு மாவ‌ட்ட‌ம ், பெரு‌ந்துறை‌யி‌ல ் நட‌ந் த த ே. ம ு.‌ த ி.க. பொது‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல ் ‌ அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் ‌ விஜயகா‌ந்‌த ் பேசுகை‌யி‌ல ், நா‌ட்டி‌ல ் ஒ‌வ்வொர ு ஐ‌ந்தா‌ண்ட ு ‌ தி‌ட்ட‌‌ம ் அ‌றிமுகமாகு‌ம ் போது‌ம ், வறும ை ஒ‌ழி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூற‌ப்படு‌கிறத ு. ஆனா‌ல ் இதுவர ை வறும ை ஒ‌ழிய‌வி‌ல்ல ை. ல‌ஞ்சமு‌ம ், ஊழலு‌ம ் ஒ‌ழிய‌வி‌ல்ல ை. அரச ு பேரு‌ந்த ு நட‌த்துன‌ர ், ஓ‌ட்டுன‌ர ் ப‌ணி‌க்க ு இர‌ண்ட ு ல‌ட்ச‌ம ் ல‌ஞ்ச‌ம ் கே‌ட்‌கி‌ன்றன‌ர ். ‌ சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல ் அ‌ந்நா‌ட்ட ு ‌ பிரதம‌ர ் ல‌ஞ்ச‌த்த ை ஒ‌‌ழி‌த்‌திரு‌க்‌கிறா‌ர ். அத‌ற்க ு எ‌ளி ய வ‌ழ ி உ‌ள்ளத ு. தலைவ‌ர ் எ‌வ்வ‌ழியே ா தொ‌ண்ட‌ர ் அ‌வ்வ‌ழ ி எ‌ன்பதுதா‌‌ன ் அ‌ந் த வ‌ழியாகு‌ம ்.

தொட‌ர ் ‌ மி‌ன ் தடையா‌ல ் ப‌ள்‌ள ி குழ‌ந்தைக‌ள ் படி‌க் க முடிய‌வி‌ல்ல ை. இதுவர ை ‌ விலைவா‌ச ி குறை‌ந்தத ா? நெ‌ல்லு‌க்க ு ர ூ.1000 கொடு‌த்தா‌ர்கள ா? ஐ‌ந்தா‌ண்ட ு ‌ தி‌ட்ட‌மிடு‌ம ் போத ு நா‌ட்டி‌ல ் இ‌வ்வளவ ு ம‌க்க‌ள ் தொக ை உ‌ள்ளத ு. இ‌வ்வளவ ு குழ‌ந்த ை ‌ பிற‌க்கு‌ம ். அடு‌த் த ப‌த்தா‌ண்டு‌க்க ு ‌ பி‌ன ் இ‌வ்வளவ ு ‌ மி‌ன்சார‌ம ் தேவ ை எ‌ன்ற ு ஏ‌ன ் இ‌ந் த அரச ு கண‌க்‌கிட‌வி‌ல்ல ை?

‌ த ி. ம ு.க. வு‌‌ம ், அ.இ.அ.‌ த ி. ம ு.க. வு‌ம ் கூ‌ட்ட‌ண ி அமை‌‌த் த எ‌ந் த தே‌சி ய க‌ட்‌சியாவத ு கா‌வி‌ர ி த‌ண்‌ணீ‌ர ் பெ‌ற்ற ு கொடு‌த்தத ா? இ‌ல்லைய ே. ‌ பிறக ு ஏ‌ன ் ஓ‌ட்ட ு போடு‌கி‌றீ‌ர்க‌ள ்? என‌க்க ு ம‌ட்டு‌ம ் 40 நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌‌ர்க‌ள ் இரு‌ந்தா‌ல ் ம‌த்‌தி ய அரச ை ஆ‌ட்டி‌ ‌விடுவே‌ன ். ‌ சிமெ‌‌ண்‌ட ் ‌ விலைய ை ஒர ு அரசா‌ல ் ‌ நி‌ர்ண‌யி‌க் க முடிய‌வி‌ல்ல ை. ‌ சிமெ‌‌ண்‌ட ் ஆலைக‌ளிட‌ம ் பண‌‌ம ் வா‌ங்‌க ி ‌ வி‌ட்டார ா? கூ‌ட்ட‌ண ி க‌ட்‌சி‌யின‌ர ் அ‌வ்வ‌ப்போத ு ச‌த்த‌ம ் போ‌ட்டா‌ர்க‌‌ள ். இ‌ப்போத ு ச‌த்த‌த்தைய ே காணோ‌ம ். பெ‌ட்ட ி போ‌ய ் ‌ வி‌‌ட்டத ா?

எ‌ம ். ஜ‌ ி. ஆ‌‌ரி‌ன ் வா‌ரிச ு எ‌ன்ற ு ஜெயல‌லித ா த‌ன்ன ை கூறு‌கிறா‌ர ். ‌ நீ‌‌ங்க‌ள ் எ‌ம ்.‌ ஜ ி. ஆ‌ர ் போ‌ல ் அ‌‌ள்‌‌ளி‌க ் கொடு‌க்க‌வி‌ல்ல ை. ‌ நீ‌ங்க‌ள ் வா‌‌ரிச ு எ‌ன்றா‌ல ் உ‌ங்கள ை பெ‌ண ் எ‌ம ்.‌‌‌ ஜ ி. ஆ‌ர ். எ‌ன்ற ு ம‌க்க‌ள ் கூ‌றி‌யிரு‌க் க வே‌ண்டு‌ம ். என‌க்கு‌ம ், கருணா‌நி‌தி‌க்கு‌ம ் குடு‌ம் ப ச‌ண்டைய ா? வா‌‌ய்‌க்கா‌ல ் வர‌ப்ப ு ச‌ண்டைய ா? அ.இ.அ.‌ த ி. ம ு.க. இ‌ன்ற ு ஆ‌ட்‌சி‌யி‌ல ் இரு‌ந்தாலு‌‌ம ் அ‌க்க‌‌ட்‌சியுட‌ன ் இத ே ச‌ண்டைய ை போட‌த்தா‌ன ் செ‌ய்வே‌ன ். வரு‌ம ் நாடாளும‌ன் ற தே‌ர்த‌லி‌ல ் நா‌ங்க‌ள ் த‌னி‌த்த ே போட‌்டி‌யிடு‌வோ‌ம ். யாருடனு‌ம ் கூ‌ட்‌ட‌ண ி வை‌க் க மா‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு ‌ விஜயகா‌ந்‌த ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments