Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹூ‌ண்டா‌‌ய் ‌நிறுவன‌ம் ‌மீது நடவடி‌க்கை: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் வ‌‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
சனி, 19 ஜனவரி 2008 (16:22 IST)
தொழிற்சங்கம ் அமைக்கும ் அடிப்பட ை உரிமைய ை மறுத்த ு வரும ் ஸ்ரீபெரும்புதூரில ் உள் ள ஹூண்டாய ் கார ் தொழிற்சால ை நிர்வாகம ் மீத ு தமிழ க அரச ு உடனடியாக நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு மார்க்சிஸ்ட ் கட்சியின ் மாநி ல செயலாளர ் என ். வரதராஜன ் வலியுறுத்தியுள்ளார ்.

இத ு தொடர்பா க அவர ் வெளியிட்டுள்ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " சென்னைய ை அடுத் த ஸ்ரீபெரும்புதூரி‌ல் உ‌ள் ள ஹூண்டாய ் கார ் தொழிற்சால ை நிர்வாகம ், தொழிலாளர்களின ் அடிப்பட ை உரிமையா ன சங்கம ் அமைக்கும ் உரிமையைக ் கூ ட மறுத்த ு வருவத ு கண்டனத்திற்கு உரியதாகும ்.

தொழிற்சங்கம ் அமைக்கப்பட்டவுடன ் அதன ் பிரதா ன நிர்வாகிகள ் இடமாற்றம ் செய்யப்பட்டதுட‌ன ், தற்போத ு சங்கத ் தலைவர ், பொதுச ் செயலர ் உட்ப ட எட்டு பேர ் பழிவாங்கும ் முறையில ் வேல ை நீக்கம ் செய்யப்பட்டு உள்ளனர ். தொழிற்சால ை வாயிலில ் ஏற்றப்பட் ட கொட ி, சங்கப ் பெயர ் பலகைகள ை நிர்வாகத்தினர ் அகற்றியுள்ளனர ்.

நேற்ற ு காலையில ் ஆல ை வாயிலில ் கொடியேற்றச ் சென் ற ச ி.ஐ. ட ி. ய ு. மாநிலப ் பொதுச்செயலரும ், ஹூண்டாய ் தொழிலாளர ் சங்கத்தின ் கவுரவத ் தலைவருமா ன அ. சவுந்தரராசன ், ச ி.ஐ. ட ி. ய ு. வின ் மாநி ல, மாவட்டத ் தலைவர்களும ் கைத ு செய்யப்பட்டுள்ளனர ்.

தொழிற்சங்கம ் அமைக்கும ் அடிப்பட ை உரிமைய ை மறுத்த ு வரும ் பன்னாட்ட ு நிறுவனத்தின ் செயல்கள ை தடுக் க மாநி ல அரச ு மேலும் காலதாமதமின்ற ி நடவடிக்க ை எடுக் க வேண்டும ். நிர்வாகத்தின ் அராஜ க நடவடிக்கைகளுக்க ு முற்றுப்புள்ள ி வைக் க தொழிலாளர ் துற ை அவச ர உணர்வோட ு செயல்ப ட வேண்டும ்" எ‌ன்று கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments