Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது அ‌ணி உரு‌ப்படாது : கிரு‌ஷ்ணசா‌மி!

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2008 (16:44 IST)
'' தமிழ்நாட்டில ் 3 வத ு அண ி என்பத ு கனவ ு. அ‌ந்த அ‌ணி உருப்பட்டதா க சரித்திரம ் இல்ல ை'' என்று தமிழ்நாட ு காங்கிரஸ ் கட ்‌சி‌த் தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி கூறியுள்ளார ்.

சென்ன ை சத்தியமூர்த்த ி பவனில ் மறைந் த மூத் த காங்கிரஸ ் தலைவர ் வாழப்பாட ி ராமமூர்த்தியின ் 68 வத ு பிறந் த தி ன விழ ா இ‌ன்று கொண்டாடப்பட்டத ு. இ‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்ட ‌பி‌ன்ன‌ர் தமிழ்நாட ு காங்கிரஸ ் க‌ட்‌சி‌த் தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி, செ‌ய்‌திய ா ளர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், வாழப்பாட ி ராமமூர்த்த ி காவிர ி பிரச்சனைக்கா க தன ் மத்தி ய அமைச்சர ் பதவிய ை ராஜினாம ா செய் தவ‌ர். அவருக்க ு சென்னையில ் முக்கியமா ன ஒர ு இடத்தில ் தமிழ க அரச ு சில ை அமைக் க வேண்டும ்.

தமிழ க அரச ு பர்மிட ் மூலம ் ரூ.200‌க்கு சிமெண்ட ் விற்பன ை செய்யப்படும ் என்ற ு அறிவித்துள்ளத ு. இந் த பர்மிட ் முறைய ை நீக்க ி அனைவருக்கும ் ரூ.200 க்க ு சிமெண்ட ் விற்பன ை செய் ய வேண்டும ். தமிழ்நாட்டில ் 3 வத ு அண ி என்பத ு கனவ ு. 3 வத ு அண ி உருப்பட்டதா க சரித்திரம ் இல்ல ை.

இலங்க ை பிரச்சன ை தீர்க் க ஒர ே வழ ி ராஜீவ் ஜெயவர்த்தன ா ஒப்பந்தத்த ை நிறைவேற்றுவத ு தான ். இந் த ஒப்பந்தத்த ை நிறைவேற்றினால ் பிரச்சன ை தீர்ந்த ு விடும ். தமிழ க சட்டசப ை கூட்டத ் தொடரில் சிமெண்ட ் வில ை உயர்வ ு, ‌ விடுதலை‌ப்பு‌லிக‌ள் ஊடுருவல ், அவ‌ர்களு‌க்கு ஆதரவ ு தரும ் தலைவர்கள ் பற்றியும ், பொத ு விநியோ க முறையில ் உள் ள முறைகேடுகள ் பற்றியும ் பேசுவார்கள ். ‌ விடுதலை‌ப்பு‌லியை ஆதரிப்பவர்கள ் மீது அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments