Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவ‌ர் பலி!

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2008 (15:33 IST)
தே‌ன ி அருக ே ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்டிய ை வேடி‌க்க ை பா‌‌ர்‌க் க வ‌ந் த 70 வயத ு மு‌தியவ‌ர ் ஒருவ‌ர ் காள ை கு‌த்‌த ி ப‌ரிதாபமா க இற‌ந்தா‌ர ்.

தேனி மாவட்டம ், கோட்டூர ி‌ ல ் பொங்கலையொ‌ட்ட ி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் இ‌ந் த போ‌ட்டிய ை கா ண கூடியிருந்தன‌ர ். அ‌வி‌ழ்‌த்த ு ‌ வி‌ட் ட காளைகள் சீறிப் பாய்ந்து வந்தன. அவற்றை வா‌லிப‌‌ர்க‌ள ் மட‌க்‌க ி ‌ பிடி‌த்தன‌ர ். ‌ சி ல காளைக‌ள ் அட‌க்‌கியவ‌ர்கள ை தூ‌க்‌க ி ‌ வீ‌சியத ு.

இதில் சில காளைகள் மிரண்டு போ‌ய ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்துக்குள் ‌திடீரெ ன புகுந்தது. இத ை பா‌‌ர்‌த்த ு அ‌தி‌ர்‌ச்‌ச‌ ி அடை‌ந் த பொத ு ம‌க்க‌ள ் ‌ நாலாபுறமு‌ம ் ‌ சித‌ற ி ஓடின‌ர ். காளைகள் முட்டித ் தள ்‌ ளிய‌தி‌ல ் ‌ சில‌ர ் ‌‌ கீழ ே ‌ விழு‌‌ந்தன‌ர ். இதனா‌ல ் அவ‌ர்களு‌க்க ு காய‌ம ் ஏ‌ற்ப‌‌ட்டத ு.

இத‌னிடைய ே ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ை வேடி‌க்க ை பா‌ர்‌க் க வ‌ந் த முத்து ராவுத்தர் (70) எ‌ன்பவ‌ர ை கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌‌‌‌‌ சீ‌ற ி பா‌‌ய்‌ந்த ு வ‌ந் த காள ை ஒ‌ன்ற ு கொ‌ம்பா‌ல ் கு‌த்த‌ ி தூ‌க்‌க ி ‌ வீ‌சியத ு. இ‌தி‌ல ் பலத்த காயம் அடைந்த முத்த ு ராவுத்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments