Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.இ.அ.‌தி.மு.க.தா‌ன் எ‌ம்.‌‌‌ஜி.ஆ‌‌ரி‌ன் உ‌ண்மையான வா‌ரிசு: ஜெயல‌லிதா!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (16:53 IST)
அ.இ.அ. த ி. ம ு. க. தான ் எம ். ஜ ி. ஆரின ் உண்மையா ன வாரிச ு. உலகத்தில ் உள் ள வேறுயாரும ் இதற்க ு உரிம ை கொண்டா ட முடியாத ு என்றும ் அக்கட்சியின ் பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா கூற ினா‌ர்.

மறைந் த முதலமைச்சர ் எம ். ஜ ி. ஆரின ் 91 வத ு பிறந்தநாளையொட்ட ி அவர ் வாழ்ந் த ராம ா வரம ் தோட்டத்திற்க ு இன்ற ு சென் ற அ.இ. அ. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா அங்க ு தொண்டர்களிடைய ே ப ேசுகை‌யி‌ல், எம ். ஜ ி. ஆரின ் மறைவுக்குப்பிறக ு அவர ் வாழ்ந் த ராம ா வரம ் தோட்டத்திற்க ு இன்ற ு தான ் நான ் வருவதா க பத்திரிகைகளில ் பலவாறா க செய்திகள ் வருகின்ற ன. அத ு தவறாகும ். எம ். ஜ ி. ஆரின ் மறைவுக்குப்பிறக ு 1995 ல ் நான ் முதலமைச்சரா க இருந்தபோத ு, உடல்நலம ் குன்ற ி இருந் த ஜானக ி அம்மையார ை சந்திக் க நான ் வந்திருந்தேன ். 96 ல ் அவர ் மறைவுற் ற சமயத்தில ் நான ் வந்த ு இறுத ி அஞ்சல ி செலுத்தினேன ்.

இத ு எங்களின ் இல்லம ். எங்களுக்க ு எல்ல ா உரிமையும ் உள்ளத ு. எப்போத ு வேண்டுமானாலும ் நாங்கள ் வருவோம ். இத ு பற்ற ி யாரும ் கருத்த ு கூறவேண்டி ய அவசியம ் இல்ல ை. எம ். ஜ ி. ஆர ் பெயரைச ் சொல்ல ி சிலர ் திடீர ் திடீர ் எ ன கட்சிகள ை தொடங்குகிறார்கள ். எம ். ஜ ி. ஆரைப ் பார்த்த ு அவரைப ் போ ல பெரி ய ஆளா க வேண்டும ் என்ற ு நினைத்த ு கட்ச ி தொடங்குபவர்கள ை கண்டால ் புலிய ை பார்த்த ு பூன ை சூட ு போட்டுக ் கொண் ட கத ை தான ் நினைவுக்க ு வருகிறத ு.

தங்களைப்பற்ற ி சிலர ் என்னவெல்லாம ோ நினைத்துக ் கொண்ட ு பேசித ் திரிகிறார்கள ். எம ். ஜ ி. ஆரின ் அரசியல ் வாரிச ு நாம ் தான ். உலகில ் உள் ள யாரும ் அதற்க ு உரிம ை கொண்டா ட முடியாத ு. எம ். ஜ ி. ஆர ் கண் ட அ.இ. அ. த ி. ம ு.க. வ ை நாம ் தான ் நடத்த ி வருகிறோம ். நாங்கள ் தான ் உண்மையா ன வாரிச ு என்ற ு சிலர ் சொன்னால ் அவர்கள ை பார்த்த ு மக்கள ் எள்ள ி நகையாடுவார்கள ். தேர்தல ் வரும்போத ு இதன ை மக்கள ் நிரூபிப்பார்கள் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments