Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.‌‌‌ஜி.ஆ‌ர். ‌வீ‌ட்டி‌ல் ஜெயல‌லிதா!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (15:59 IST)
எ‌ம்.‌ஜி.ஆ‌‌ரி‌ன் ‌பிற‌ந்த நாளையொட‌்டி அவரது ராம ா வரம ் இல்லத்திற்கு ஜெயலலித ா இ‌ன்று செ‌ன்றா‌ர். அ‌ங்கு வாயிலில ் அமைக்கப ் பட்டிருந் த புதி ய கொட ி மரத்தில ் கட்ச ி கொடிய ை ஏற்ற ி வைத்தார ். பின்னர ் எம ். ஜ ி. ஆர ் இல் ல வளாகத்திலுள் ள அவரத ு நினைவகத்திற்க ு சென்ற ு மரியாத ை செலுத்தினார ்.

அதன்பிறகு எம ். ஜ ி. ஆர ் வீட்டிற்க ு சென்ற ு அவரத ு குடும்பத்தினருடன ் பே‌சி நலம ் விசாரித்தார ். எம ். ஜ ி. ஆருக்க ு வழங்கப்பட் ட பரிசுப ் பொருட்களையும ், கேடயங்களையும ் பார்வையிட்டார ். இதனையடுத்து எம ். ஜ ி. ஆர ் அறக்கட்டள ை சார்பில ் நட‌த்த‌ப்படு‌ம் வாய்பே ச முடியா த, காத ு கேளாதோர ் இல் ல மேல்நிலைப்பள்ளிக்க ு ஜெயலலித ா சென்றார ். அ‌ங்கு‌ள்ள வகுப்பறைகளை பார்வையிட்டார ்.

அதன ் பிறக ு விளையாட்ட ு போட்டிகளில ் வெற்ற ி பெற்ற மாணவர்களுக்க ு பரிச ுக‌ள் வழங்கினார ். அதன ் பின்னர ் அவர்களிடைய ே ஜெயலலித ா உரையாற்றினார ். விழாவில ், மாண வ‌ர்களு‌ ம ், எம ். ஜ ி. ஆர் குடும்பத்தினரும ் ஜெயலலிதாவுடன ் புகை‌ப்பட‌ம் எடுத்த ு கொண்டனர ். முடி‌வி‌ல் பள்ளியின ் சார்பில ் ஜெயலலிதாவுக்க ு நினைவுப ் பரிச ு வழங்கப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

Show comments