Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணு‌ம் பொ‌ங்க‌ல்: மெ‌ரினா‌வி‌ல் கு‌வி‌ந்த ம‌க்க‌ள்!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (15:12 IST)
காணும ் பொங்கலையொட்ட ி சென்ன ை, புறநக‌ர ் பகு‌தி‌‌யி‌ல ் இரு‌ந்த ு ஏராளமா ன ம‌க்க‌ள ் மெ‌ரின ா கட‌ற்கரை‌யி‌ல ் கு‌வி‌ந்தன‌ர ்.

தமிழர ் திருநாளா ன பொங்கல ் பண்டிகையின ் மூன்றாம ் நாளா ன இன்ற ு காணும ் பொங்கலாக கொண்டாடப்படுகிறத ு. பொத ு ம‌க்க‌ள ் த‌ங்க‌ள ் குடும்பத்தினருடனும ், உற்றார ், உறவினருடனும ் வெளியில் சென்ற ு உல்லாசமாகவும ், மகிழ்ச்சியாகவும ் பொழுத ு போக்கும ் வகையில ், பல்வேற ு பொழுதுபோக்க ு இடங்களுக்கு சென்றனர ்.

செ‌ன்ன ை மெரீன ா கடற்கரையில ் இன்ற ு கால ை முதல ே மக்கள ் கூட்டம ், கூட்டமா க குவ ி‌ ந்தன‌ர ். மாட்ட ு வண்டிகளிலும ், பி ற வாகனங்களிலும ் வந் த மக்கள ் மதி ய சாப்பாட ு, பலகாரங்கள ் போன் ற உணவ ு வகையுடன ் குழந்த ை, குட்டிகளுடன ் மெரீன ா‌ க்க ு வந்த ு சேர்ந்தனர ்.

உழைப்பாளர ் சில ை அருக ே 5 உயர ் கோபுரங்கள ் அமைக்கப்பட்ட ு கூட்டத்தினர ் கண்காணிக்கப் ப‌ ட்ட ு வரு‌கி‌ன்றனர ். தீவுத்திடலில ் நடைபெறும ் சுற்றுல ா பொருட்காட்ச ி கால ை 9 மண ி முதல ் திறக்கப்பட்டத ு. அங்கும ் கூட்டம ் அலைமோதியத ு. கிண்டியில ் உள் ள சிறுவர ் பூங்காவில் மக்கள ் கூட்டம ் இன்ற ு அங்கும ் அதிகமா க காணப்பட்டத ு. அத்துடன ் அருகில ் உள் ள காந்த ி மண்டபம ், தியாகிகள ் நினைவிடம ், காமராஜர ் நினைவிடம ் ஆகியவற்றிலும ் மக்கள ் கூட்டம ் அதிகமா க காணப்பட்டத ு.

வண்டலூர ் உயிரியல ் பூங்காவில ் ஏராளமா ன மக்கள ் இன்ற ு கால ை முதல ் திரண்டனர ். இவ ை தவி ர வ ி. ஜ ி. ப ி., கிஷ்கிந்த ா, எம ். ஜ ி. எம ்., குவின்ஸ ் லேண்ட ் போன் ற கேளிக்க ை பூங்காக்களிலும ் மக்கள ் கூட்டம ் அதிகம ் காணப்பட்டத ு. புத்தகக ் கண்காட்ச ி இன்ற ு கால ை முதல ் திறக்கப்பட்டத ு. மக்கள ் கூட்டம ் சார ை சாரையா க புத்தகக ் கண்காட்சிக்க ு சென்ற ு பார்வையிட்டனர ். தியேட்டர் க‌ ள ், கோயில்கள ், முட்டுக்காட ு படகுத ் துற ை, கோவளம ், மகாபலிபுரம ் ஆகி ய இடங்களிலும ் மக்கள ் கூட்டம ் வழக்கத்த ை வி ட அதிகமா க இருந்தத ு.

காணு‌ம ் பொ‌ங்கலையொ‌ட்ட ி மாநக ர போக்குவரத்துக ் கழகம ் ஏராளமா ன சிறப்ப ு பேரு‌ந்துகள ை இயக்கியு‌ள்ளத ு. பாதுகாப்ப ு கடலில ் குளிக் க தட ை விதிக்கப்பட்டிருந்தத ு. தமிழகம ் முழுவதும ் இன்ற ு காணும ் பொங்கல ் ம‌க்க‌ள ் ‌ சி‌ற‌ப்பா க கொண்டாடின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments