Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல‌ங்காந‌ல்லூ‌ர் ‌ஜ‌ல்லி‌க்க‌ட்டு துவங்கியது!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (13:41 IST)
பல‌த்த பாதுகா‌ப்பு‌க்‌கிடை‌யி‌ல் உலக புக‌ழ் பெ‌ற்ற அல‌‌ங்காந‌ல்லூ‌ர் ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போட்டி இ‌ன்று துவ‌ங்‌கியது. ‌‌‌‌சீ‌‌றி வரு‌ம் காளையை ஏராளமான ‌இளைஞ‌ர்க‌ள் பா‌ய்‌ந்து அட‌க்‌கின‌ர்.

பொங்கல ் பண்டிகைய ை முன்னிட்ட ு சீறிப்பாயும ் காளைகள ை இளைஞர்கள ் வீரத்துடன ் அடக்கும ் ஜல்லிக்கட்ட ு தமிழகம ் முழுவதும ் பல்வேற ு பகுதிகளில ் நடத்தப்பட்ட ு வருகிறத ு. ஜல்லிக்கட்டில ் பங்கேற்கும ் மாடுகள ் துன்புறுத்தப்படுவதாகவும ், மாடு பிடிக்கும ் வீரர்கள ் மட்டுமின்ற ி பார்வையாளர்களும ் மாடுகளால ் தாக்கப்பட்ட ு காயமடைவதுடன ் உயிரிழக்கும ் அபாயமும ் ஏற்படுவதால ் ஜல்லிக்கட்டுக்க ு தட ை விதித்த ு உச்சநீதிமன்றம ் சமீபத்தில ் உத்தரவிட்டத ு.

ஆனால் தென ் தமிழகத்தில ் கடும ் எதிர்ப்ப ு கிளம்பியத ு. ஜல்லிக்கட்டுக்க ு தட ை விதிக் க எதிர்ப்ப ு தெரிவித்த ு உண்ணாவிரதம ் உள்ளிட் ட போராட்டங்களில ் மக்கள ் ஈடுபட்டனர ். இத ை தொடர்ந்த ு தமிழ க அரச ு உச்ச நீதிமன்றத்தில ் மற ு ஆய்வ ு மன ு ஒன்ற ை தாக்கல ் செய்தத ு. இந் த மனுவ ை விசாரித் த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம ், நிபந்தனைகளுடன ் ஜல்லிக்கட்டுக்க ு விதிக்கப்பட் ட தடைய ை நீக்கியத ு.

மாவட்ட ஆ‌‌ட்‌சிய‌ர் ஜல்லிக்கட்ட ு போட்ட ி குறித்த ு மூன்ற ு தினங்களுக்க ு முன்ப ு தகவல ் தெரிவிக் க வேண்டும ். காளைகள ் துன்புறுத்தப்படாமல ் இருப்பதற்க ு மாவட் ட நிர்வாகம ் உறுத ி அளிக் க வேண்டும ். போட்ட ி முழுவதும ் வீடியோவில ் பதிவ ு செய்யப்ப ட வேண்டும ். பார்வையாளர்கள ் காயமடைவத ை தடுக் க முன்னெச்சரிக்க ை நடவடிக்க ை எடுக் க வேண்டும ். பிராணிகள ் ந ல வாரி ய அதிகாரிகள ் பார்வையி ட அனுமதிக்கப்ப ட வேண்டும ். போட்ட ி முடிந்த ு இரண்ட ு வாரங்களுக்குள ் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அறிக்க ை தாக்கல ் செய் ய வேண்டும ் ஆகி ய நிபந்தனைகள ் விதிக்கப்பட்டுள்ள ன.

இதைய‌‌டு‌த்து நே‌ற்று கோலாகல‌த்துட‌ன் பாலமேடு ஜ‌ல்‌‌லி‌க்க‌ட்டு துவ‌ங்‌கியது. இ‌தி‌ல் 40‌-க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் காய‌ம் அடை‌ந்தன‌ர். போ‌ட்டி‌யி‌‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்ற வா‌லிப‌ர்க‌ள ், காளைக‌ளு‌க்கு ப‌ரிசு வழ‌ங்க‌ப்ப‌ட்டது. எ‌ந்த ‌விதமான உய‌ர்‌சேதமு‌ம் ஏ‌ற்படாம‌ல் பாலமேடு ஜ‌ல்‌‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி முடி‌ந்தது.

இ‌ந்த ‌நிலையி‌ல் உலக புக‌‌ழ் பெ‌ற்ற அல‌ங்காந‌ல்லூ‌ர் ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி இ‌ன்று மு‌ற்பக‌ல் 11.30 ம‌ணி‌க்கு துவ‌ங்‌கியது. பல்வேற ு பகுதிகளிலிருந்தும ் 200- க்கும ் மேற்பட் ட காளைகள் ப‌ங்கே‌ற்று‌ள்ளன. 500‌-க்கு மே‌ற்ப‌ட்ட இளைஞ‌ர்க‌ளு‌ம் கள‌த்‌தி‌ல் உ‌ள்ளன‌ர். மு‌ன்னதாக அவ‌ர்களு‌க்கு மரு‌த்துவ ப‌ரிசோதனை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. காளை உ‌ரிமையாள‌ர்க‌ளிட‌ம் கையெழு‌த்து வா‌ங்க‌ப்ப‌ட்டது.

முத‌லி‌ல் மு‌னியா‌ண்டி கோ‌யி‌ல் காளை அ‌வி‌ழ்‌த்து ‌விட‌ப்ப‌ட்டது. ‌‌‌‌பி‌ன்ன‌ர் ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக காளைக‌ள் அ‌வி‌ழ்‌த்து ‌விட‌ப்‌ப‌ட்டன. ‌‌‌சீ‌றி வ‌ந்த காளைகளை இளைஞ‌ர்க‌ள் பா‌ய்‌ந்து அட‌‌க்‌கின‌ர். வெ‌ற்‌றி பெறு‌ம் வா‌லிப‌ர்க‌ள ், காளைகளு‌க்கு த‌ங்க‌க் காசுக‌ள் ப‌ரிசாக வழ‌ங்‌க‌ப்படு‌கிறது. அதும‌ட்டு‌‌மி‌ன்‌றி ப‌ல்வேறு ப‌ரிசு வழ‌ங்க‌ப்படு‌கிறது.

எ‌ங்கு பா‌ர்‌‌த்தாலு‌ம் ஒரே ம‌க்க‌ள் கூ‌ட்டமாக காண‌ப்படு‌கிறது. பாதுகா‌ப்பிற்கு ஏராளமான காவ‌ல‌ர்க‌ள் கு‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments