Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை காணு‌ம் பொ‌ங்க‌ல்: 5,000 காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு!

Webdunia
புதன், 16 ஜனவரி 2008 (15:45 IST)
நாள ை காணும ் பொங்கலையொ‌ட்ட ி சென்னையில் 5,000 காவ‌ல‌‌ர்க‌‌ள ் பாதுகாப்ப ு பணியில ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர ். கட‌லி‌ல ் கு‌ளி‌க்கவு‌ம ் தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தமிழர ் திருநாளாம ் பொங்கல ் பண்டிகையையொ‌ட்ட ி நேற்று மக்கள ் தங்கள ் வீடுகளில ் பொங்கல ் படைத்த ு புத்தாட ை அணிந்த ு உறவினர்களோட ு ப‌ண்டிகைய ை கொ‌ண்டாடின‌ர ். இன்ற ு மாட்டுப்பொங்கல ் கொண்டாடப்பட்டத ு. நாள ை காணும ் பொங்கல ் கொண்டாடப்படுகிறத ு.

காணும் பொங் க‌ லையொ‌‌‌‌ட்ட ி சென்ன ை மற்றும ் புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும ் மக்கள ் த‌ங்க‌ள ் குடும்பத்தோட ு பல்வேற ு இடங்கள ை சுற்றிப்பார்ப்பத ு வழக்கம ். இதனால ் ஏராளமா ன கூட்டம ் கூடும ் என்பதால ், பலத்த பாதுகாப்ப ு ஏற்பாடுகள ் செய்யப்பட்டுள்ள ன. சுற்றுலாப் பொருட்காட்ச ி, காந்த ி மண்டபம ், கிண்ட ி சிறுவர ் பூங்க ா, வள்ளுவர ் கோட்டம ், வண்டலூர ் உயிரியியல ் பூங்க ா உள்ளிட் ட சுற்றுல ா தளங்களில ் ஏராளமா ன காவல‌ர்க‌ள ் குவிக்கப ் படுகின்றனர ்.

எண்ணூர ், திருவொற்றியூர ், மெரின ா, சாந்தோம ், எலியட்ஸ ் கடற்கரை உ‌ள்ப ட மு‌க்‌கி ய இட‌‌ங்க‌ளி‌ல ் குளிப்பதற்க ு காவ‌ல்துறை‌யின‌ர ் தட ை விதித்துள்ளனர ். மெரின ா, எலியட்ஸ ் கடற்கர ை, மகாபலிபுரம ் ஆகி ய இடங்களில ் கண்காணிப்ப ு கோபுரங்கள ் அமைக்கப்பட்டுள்ள ன. கடல ் அலையில ் சிக்குபவர்கள ை மீட்பதற்காக தீயணைப்ப ு படையினரை கொண் ட மீட்புப்படையினர ் தயார ் நிலையில ் நிறுத் த‌ ப்படு‌கி‌ன்றன‌ர ்.

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். இதையொட்டி சென்னையில் மக்கள் திரளும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரம் காவல‌ர்க‌ள ் பாதுகா‌ப்ப ு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மெ‌ரினா‌வி‌ல ் 1,500 காவ‌ல‌ர்க‌ள ்

செ‌ன்ன ை சிந்தாதரிப்பேட்டையில ் சிறார ் மையம ், காவ‌ல ் நண்பர்கள ் குழ ு சார்பா க பொங்கல ் விழ ா நடைபெற்றத ு. இ‌தி‌ல ் நட‌ந் த ப‌ல்வேற ு போ‌ட்டி‌க‌ளி‌‌ல ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றவ‌ர்களு‌க்க ு செ‌ன்ன ை மாநக ர காவ‌ல ் ஆணைய‌ர ் நா‌ஞ்‌சி‌ல ் குமர‌ன ் ப‌ரிச ு வழ‌ங்‌கினா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், நாள ை கொ‌ண்டாட‌ப்படு‌ம ் காணும ் பொங்கல்யொட்ட ி செ‌ன்ன ை முழுவது‌ம ் பலத் த பாதுகாப்பு போடப்பட்டுள்ளத ு. மெரின ா கடற்கரையில் 1,500 காவல‌ர்க‌ள ் கண்காணிப்ப ு பணியில ் ஈடுபடுகின்றனர ்.

கூட் ட நெரிசலைப ் பயன்படுத்த ி பெண்களிடம ் கேல ி, கிண்டல ் செய்பவர்கள ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக்கப்படும ். இதற்கா க மாற ு வேடத்தில ் பெண ் காவ‌ல்க‌ள ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர ். சங்கில ி பறிப்ப ு, வழிப்பற ி கொள்ளையர்கள ை பிடிக்கவும் காவல‌ர்க‌ள ் மாற ு வேடத்தில ் சுற்றுவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு காவ‌ல ் ஆணைய‌ர ் நா‌ஞ்‌சி‌ல ் குமர‌ன ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments