Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 லட்சத்து 22 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: கருணாநிதி வழங்கினார்!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (17:27 IST)
த‌மிழக‌‌‌ம ் முழுவது‌ம ் 5 ல‌ட்ச‌த்த ு 22 ஆ‌யிர‌ம ் மாண வ- மாண‌விகளு‌க்க ு இலவ ச சை‌க்‌கி‌ள ் வழ‌ங்கு‌ம ் ‌ தி‌ட்‌ட‌‌த்த ை முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு செ‌ன்ன ை தலைம ை செயலக‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு துவ‌க்‌‌க ி வை‌த்தா‌ர ்.

இத ு தொட‌ர்பா க தமிழக அரசு இ‌ன்ற ு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில ், தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் 11 ஆம் வகுப்பில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர், ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு நடப்பாண்டில் (2007-2008) இலவச மிதி வண்டிகள் வழங்குதல் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

மாண வ- மாணவியருக்கு வழங்கப்படும் மிதிவண்டிகள் அனைத்தும் தமிழ்நாடு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிகளைப் பின்பற்றிக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 112 கோடி ரூபாய் செலவில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 502 மாணவியரும், 2 லட்சத்து 84 ஆயிரத்து 297 மாணவர்களும் ஆக மொத்தம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 799 மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் பயனடைவர்.

இவர்களில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 562 பேர் பிற்படுத்தப்பட்டோர்; ஒர ு லட்சத்து 53 ஆயிரத்து 924 பேர் மிகப்பிற்படுத்தப்பட்டோர ். சீர்மரபினர் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 174 பேர் ஆதி திராவிடர், பழங்குடியினர்; 12 ஆயிரத்து 139 பேர் இதர வகுப்பினர் ஆவர்; தமிழகம் முழுவதிலுமுள்ள 2,851 பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் பயிலும் இம்மாணவ, மாணவியர் அனைவருக்கும் வரும் பிப்ரவரி இறு திக்குள் சைக்கிள்கள் அனைத்தும் வழங்கிட ஆவன செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கருணாநிதி மாண வ- மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் பணிகளை இன்று (14ஆ‌ம ் தே‌த ி) தலைமைச் செயலகத்தில் துவ‌க்‌க ி வைத்தார். மேலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மதுரை, சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறுபான்மைச் சமுதாயங்களைச் சேர்ந்த 209 இளைஞர்களுக்குக் குறைந்த வட்டி யுடன் கூடிய 2 கோடியே 21 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடனு தவியில் ஆட்டோக்கள் வழங்கும் பணிகளையும் இன்று முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments