Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற‌த்து‌க்கு மு‌ன்கூ‌ட்டி தே‌ர்த‌ல் வராது: நரே‌ந்‌திர மோடி!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (17:25 IST)
நாடாளுமன்றத்திற்க ு முன ் கூட்டிய ே தேர்தல ் நடைபெ ற வாய்ப்பில்லை எ‌ன்று குஜராத ் மாநி ல முதல்வர ் நரேந்தி ர மோட ி கூறினா‌ர்.

சென்னைக்க ு வருவதற்க ு முன்பா க குருவாயூர ் ஸ்ரீகிருஷ்ணர ் கோயிலில ் நரேந்தி ர மோட ி வழிபாட ு நடத்தினார ். அதன ் பின்னர ் அவர ை நிருபர்கள ் சந்தித்தபோத ு மோடி கூறுகை‌யி‌ல ், குஜராத்திலும ், இமாச்ச ல பிரதேசத்திலும் பார‌திய ஜனதா க‌ட்‌சி அமோ க வெற்ற ி பெற்ற ு ஆட்சிய ை கைப்பற்ற ி உள்ளத ு. பார‌திய ஜனதா‌க‌ட்‌சி‌யி‌ன் இந் த வெற்ற ி காங்கிரச ை அதிர்ச்சிக்குள்ளாக்க ி உள்ளத ு.

மத்தியில ் ஆளும ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரசுக்க ு அரசியல ் சூழ்நில ை இப்போத ு சாதகமா க இல்லாததால ் நாடாளுமன்றத்திற்க ு தேர்தல ் முன ் கூட்டிய ே நடப்பதற்க ு வாய்ப்பில்ல ை.

முன்னாள ் பிரதமர ் வாஜ்பாய ் அரசியலில ் ஆற்றி ய நீண் ட கா ல சேவைய ை கருத்தில ் கொண்ட ு அவருக்க ு நாட்டின ் மி க உயரி ய விருதா ன " பார த ரத்ன ா' விருத ு வழங்கப்ப ட வேண்டும ்.

வளர்ச்சிக்கா ன சவால்கள ை சந்திக் க தோள ் கொடுக் க மார்க்சிஸ்ட்டுகள ் தயாரா க இல்ல ை. ஆயினும ் அவர்கள ் அதிகாரத்த ை அனுபவித்த ு வருகிறார்கள் எ‌ன்று நரேந்‌தி ர மோட ி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments