Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை வ‌‌ந்த மோடி‌க்கு பல‌த்த பாதுகா‌ப்பு!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (13:14 IST)
பல‌த் த எ‌தி‌ர்‌ப்பு‌க்க ு இடைய ே குஜரா‌த ் முதலமை‌ச்ச‌ர ் நரே‌ந்‌தி ர மோசட ி இ‌ன்ற ு செ‌ன்ன ை வ‌ந்தா‌ர ். அவரு‌க்க ு பல‌த் த பாதுகா‌ப்ப ு போட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

துக்ளக ் வா ர இதழின ் 38 வத ு ஆண்ட ு விழ ா சென்ன ை காமராஜர ் அரங்கத்தில ் இன்ற ு மால ை நடைபெறுகிறத ு. இதில ் சிறப்ப ு விருந்தினரா க குஜராத ் முதலமைச்சர ் நரேந்தி ர மோட ி கலந்த ு கொள்கிறார ். இதற்கா க இன்ற ு கால ை மோட ி திருவனந்தபுரத்திலிருந்த ு விமானம ் மூலம ் சென்ன ை வந்தார ்.

சென்ன ை விமா ன நிலையத்தில ் மோடிய ை தமிழ க ப ா.ஜ.க. தலைவர ் இ ல. கணேசன ், மு‌ன்னா‌ள ் ம‌‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் திருநாவு‌க்கரச‌ர ், பொ‌ன ். ராத ா ‌ கிரு‌ஷ்ண‌ன ், சே ா உ‌ள்ப ட மாநி ல நிர்வாகிகள ் வரவேற்றனர ். நரேந்தி ர மோட ி வருகைக்க ு தமிழ்நாட ு முஸ்லிம ் முன்னேற் ற கழகம ் உள்ப ட சி ல அரசியல ் கட்சிகள ் மற்றும ் சி ல அமைப்புகள ் மோடியின ் வருகைக்க ு கடும ் எதிர்ப்பு தெரிவித்திருந்ததைத ் தொடர்ந்த ு அவருக்க ு பலத் த பாதுகாப்ப ு அளிக்கப்பட்டுள்ளத ு.

மோட ி வருகையையொட்ட ி சென்ன ை விமா ன நிலையம ், ப ா.ஜ.க. அலுவலகம ் அமைந்துள் ள த ி. நகர ் வைத்யராம ் தெர ு, போயஸ ் கார்டன ், சென்ன ை சேத்துப்பட்ட ு மற்றும ் காமராஜர ் அரங்கம ் ஆகி ய பகுதிகளில ் ஏராளமா ன காவ‌ல‌ர்க‌ள ் குவிக்கப்பட்டு‌ள்ளன‌ர ். அந்தப ் பகுதியில ் சிறப்ப ு அதிரடிப்பட ை, ஆயுதப்பட ை‌ யின‌ர ் குவிக்கப்பட்டிருப்பதுடன ், வஜ்ர ா வாகனமும ் தயார ் நிலையில ் நிறுத்த ி வைக்கப்பட்டுள்ளத ு.

காமராஜர ் அரங்கத்தின ் அருக ே அமைந்துள் ள ஆயிரம ் விளக்க ு மசூதிய ை சுற்றியும ் பலத் த பாதுகாப்ப ு போடப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments