Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா ‌பிர‌ச்சனை‌க்கு இ‌ந்‌தியாவா‌ல் ம‌ட்டுமே ‌‌தீ‌ர்வு காண முடியு‌ம் : சி‌றில‌ங்கா அமை‌ச்ச‌ர் பே‌ட்டி!

Webdunia
சனி, 12 ஜனவரி 2008 (15:37 IST)
''‌‌ சி‌றில‌ங்க ா இ ன பிரச்சனைக்க ு இந்தியாவால ் மட்டும ே தீர்வுகா ண முடியும ் என்பதால ் இப்பிரச்சனையில ் இந்திய ா தலையி ட வேண்டும ்'' என்று ‌சி‌றில‌ங்க ா அமைச்சர ் சந்திரசேகரன் கேட்ட ு கொண்டுள்ளார ்.

செ‌ன்னை‌ வ‌ந ்து‌ள்ள ‌ சி‌றில‌ங்க ா சமூ க மே‌ம்பா‌ட்டு‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ச‌ந்‌திரசேகர‌ன ், ப ா.ம.க. நிறுவனர ் ராமதாச ை இ‌ன்று சந்தித்த ு பே‌சின‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், ‌ சி‌றில‌‌ங்க ா பிரச்சனையில ் இந்தி ய அரச ு கருத்த ு தெரிவித்தால ் மட்டும ் போதாத ு, அதற்குரி ய அழுத்தத்த ை த ர வேண்டும ். இந்தியாவால ் மட்டும ே ஈழத்தமிழர ் பிரச்சனைக்க ு தீர்வ ு கா ண முடியும ். அதற்கா ன வழிகள ், வல்லம ை, வாய்ப்ப ு ஆகியவ ை இந்தியாவுக்க ு மட்டும ே உள்ளத ு. இதன ை பயன்படுத்த ி இந் த பிரச்சனைக்க ு தீர்வ ு கா ண முன்வ ர வேண்டும ். அனைத்த ு தலைவர்களும ் இதற்க ு ஆதரவ ு த ர வேண்டும ்.

விடுதல ை சிறுத்தைகள ் தலைவர ் திருமாவளவன ை நேற்ற ு சந்தித்த ு பேசி ய நான ், இன்ற ு ப ா.ம.க. நிறுவனர ் ராமதாச ை சந்தித்த ு பேசினேன ். த ி.க. தலைவர ் வீரமணிய ை சந்திக் க உள்ளேன ். முதல்வர ை சந்திக்கவும ் அனுமத ி கேட்டிருக்கிறேன ். அனுமத ி கிடைத்தவுடன ் அவரையும ் சந்திப்பேன ்.

‌ சி‌றில‌ங்க ா அரச ு போர ் நிறுத்தத்த ை ரத்த ு செய்துள்ளத ு, தமிழர்களுக்க ு பாதிப்ப ை ஏற்படுத்தியுள்ளத ு. போர ் நிறுத் த ஒப்பந்தம ் ரத்த ு செய்யப்பட்டத ு மனி த உரிமைய ை மீறி ய செயலாகும ். உல க நாடுகள ் அனைத்தும ் சமாதானத்தைத்தான ் விரும்புகின்றன எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா அமை‌ச்ச‌ர ் கூ‌றினா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் ராமதாஸ ் கூறுகை‌யி‌ல ், ஈழத்தமிழர ் பிரச்சனைக்க ு அனைத்த ு தலைவர்களும ் ஒருமித் த குரலில ் ஆதரவ ு அளிக் க வேண்டும ். இந் த பிரச்சனைக்க ு மத்தி ய அரச ு ஒர ு தீர்வ ை கா ண வேண்டும ். முதலமைச்சர ் கருணாநித ி தலையிட்ட ு இந் த பிரச்சனைக்க ு முற்றுப்புள்ள ி வைக் க வேண்டும ்.

இதன் மூலம ் அவரத ு ஆட்சி காலத்தில ் ஈழத்தமிழர ் பிரச்சனைக்க ு முடிவ ு காணப்பட் ட பெரும ை அவருக்க ு கிடைக்கும ். மேலும ் அவர ் மத்தி ய அரசிடம ் இத ு குறித்த ு வலியுறுத் த வேண்டும் எ‌ன்ற ு ராமதா‌ஸ ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை எம்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்: 4 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!

முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!

Show comments