Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுக‌ர்பொரு‌ள் வா‌ணிப கழக‌ம் மூல‌ம் ‌‌சிமெ‌ண்‌ட் ‌வி‌ற்பனை: கருணா‌நி‌தி!

Webdunia
சனி, 12 ஜனவரி 2008 (15:34 IST)
தமிழ்நாட்டில ் நடுத்த ர மக்கள ் குறைந் த வில ை‌ய ில ் சிமெண்ட ் பெறுவதற்க ு வட்டாட்சியரிடம ் விண்ணப்பித்த ு கடிதம ் பெ ற வேண்டும ் என்றும ், அந் த கடிதத்த ை தமிழ்நாட ு நுகர்பொருள ் வாணி ப கழகத்தின ் வட்டக்கிடங்குகளில ் காட்ட ி தேவைப்படும ் சிமெண்ட்ட ை ர ூ.200 விலையில ் பெற்ற ு கொள்ளலாம ் என்றும ் முதலமைச்சர ் கருணாநித ி தெரிவித்துள்ளார ்.

இத ு கு‌றி‌த்த ு முதலமைச்சர ் இன்ற ு வெளியிட்டுள்ள அறிக்கையில ், தமிழ க அரச ு சாதார ண சாமான் ய, நடுத்த ர மக்களுக்கும ் தேவைப்படும ் சிமெண்ட ் வில ை உயர்ந்த ு கொண்ட ே போவத ை தடுத்த ு நிறுத்தி ட அண்மையில ் எடுத் த முயற்ச ி மற்றும ் நடவடிக்க ை காரணமா க சிமெண்ட ் அதிபர்களுடன ் நடத்தி ய பேச்சுவார்த்தையின ் அடிப்படையில ் எடுத்தறிவித் த முடிவுகளைப ் பரவலாகப ் பலரும ் வரவேற்றிருந்தன‌ர ்.

இதிலும ் அரசியலைப ் புகுத்த ி ஆதாயம ் தேடுவோர ் சிலர ், தேவையற் ற அய்யப்பாடுகள ை எழுப்ப ி, அறிக்கைகள ் விடுத்த ு மக்களைக ் குழப்பத்தில ் ஆழ்த்தி ட முனைவத ு குறித்த ு அரச ு, சிமெண்ட ் வினியோகம ் குறித்த ு எடுத்துள் ள முடிவ ு எப்பட ி நிறைவேற்றப்படவிருக்கிறத ு என்பத ை மீண்டும ் ஒருமுற ை தெளிவுபடுத்தி ட விரும்புகிறேன ்.

தமிழ்நாட்டில ் உள் ள தனியார ் சிமெண்ட ் நிறுவனங்கள ் மாதம ் ஒன்றுக்க ு இருபத ு லட்சம ் மூட்டைகள ் சிமெண்ட ை தமிழ்நாட ு நுகர்பொருள ் வாணிபக ் கழகம ் மூலம ் மூட்ட ை ஒன்ற ு ர ூ. 200 விலையில ் விற்பன ை செய்யும ்.

ஆயிரம ் சது ர அட ி வர ை வீட ு கட்டும ் உண்மையா ன பயனாளிகளா ன ஏழ ை மற்றும ் நடுத்தரப ் பிரிவ ு குடும்பங்கள ்; வட்டா‌‌ட்‌சியரிடம ் விண்ணப்பித்த ு சிமெண்ட ் ஒதுக்கீட்டிற்கா ன ஒதுக்கீட்ட ு கடிதத்தைப ் பெற்றுக ் கொள்ளலாம ்.

வட்டாட்சியர ் அளிக்கும ் ஒதுக்கீட்ட ு கடிதத்தின ் அடிப்படையில் தமிழ்நாட ு நுகர்பொருள ் வாணிபக ் கழகத்தின ் 209 மாவட்டக ் கிடங்குகளில ் விற்பன ை செய்யப்படும் எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments