Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காம‌ன்வெ‌ல்‌‌‌த்தி‌‌லிரு‌ந்து மலே‌சியாவை ‌நீ‌க்க வே‌‌ண்டு‌ம்: ராமகோபால‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
சனி, 12 ஜனவரி 2008 (13:14 IST)
'' இந்துக்கள ் மீத ு தாக்குதல ் நடத்தப்படுவத ை அடுத்த ு மலேசியாவ ை காமன்வெல்த ் அமைப்பிலிருந்து ‌நீக் க வேண்டும ்'' என்றும ் இந்த ு முன்னண ி அமைப்பாளர ் ராமகோபாலன ் வலியுறுத்த ியு‌ள்ளா‌ர்.

இத ு கு‌றி‌த்த ு இ‌ந்த ு மு‌ன்ன‌ண ி அமை‌‌ப்பாள‌ர ் ராமகோபால‌ன ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், மலேசியாவில ் இந்துக்கள ் மீத ு இனவெறித ் தாக்குதல ் நடத்தப்படுகிறத ு. ஹ‌ி‌ண்‌ட்ராஃப ் தலைவர்களுக்க ு பயங்கரவா த இயக்கங்களோட ு தொடர்ப ு இருப்பதா க பொய்க்குற்றம ் சாட்ட ி அவர்கள ை ஒடுக் க மலேசி ய அரச ு நடவடிக்க ை எடுப்பத ு கண்டனத்துக்க ு உரியத ு. இந்த ு மாணவர்களுக்க ு பள்ள ி, கல்லூரிகளில ் மேற்படிப்ப ு படிக் க அனுமதியில்ல ை, இளைஞர்கள ் வேலையிலிருந்த ு விரட்டியடிக்கப்படுகிறார்கள ். இந்து தொழிலாளர்களின ் வீடுகள ் இடித்துத ் தரைமட்டம ் ஆக்கப்படுகின்ற ன. கோவில்கள ் உடைக்கப்படுகிறத ு. இதுதான ் மலேசியாவில ் இந்துக்களின ் அவலநில ை.

தங்களுடை ய குறைகள ை கோரிக்கைகள ை வலியுறுத்த ி ஜனநாய க ரீதியா க ஆர்ப்பாட்டம ் நடத்துவத ு உலகில ் எல்ல ா மக்களுக்கும ் அளிக்கப்பட் ட அடிப்பட ை சுதந்திரம ். இத ை மலேசி ய அரச ு மீற ி வருகிறத ு. காமன்வெல்த ் உறுப்ப ு நாடா க உள் ள மலேசி ய அரசின ் காட்டுமிராண்ட ி நடவடிக்கைய ை கண்டித்த ு காமன்வெல்த ் மலேசியாவ ை உறுப்ப ு நாட்டிலிருந்த ு நீக் க வேண்டும ்.

மலேசி ய அரசுக்க ு ஆதரவாளர்களா ன தமிழ்த ் தலைவர்கள ை தங்களின ் கைப்பாவையாக்கிக ் கொண்ட ு அரசுக்க ு ஆதரவா க அறிக்க ை வி ட வைக்கிறார்கள ். இந்தநிலையில ் மலேசிய இந்த ு மக்களுக்க ு நியாயம ் கிடைக்கும ் வர ை பாமாயில ் உட்ப ட எந்தப ் பொருளையும ் இறக்குமத ி செய் ய மத்தி ய அரச ு தட ை விதிக் க வேண்டும ். மலேசி ய அரசின ் மீத ு பொருளாதாரத ் தட ை விதித்த ு இந்துக்களைப ் பாதுகாக் க நிர ்‌‌ ப்பந்திக் க வேண்டும ். மேலும ் தனியார ் தொழில ் தொடங்கவும ், முதலீட ு செய்யவும ் மறுக் க வேண்டும ். இப்படிச ் செய்தால ் மட்டும ே மலேசியாவில ் இந்துக்கள ் தன்மானத்துடனும ், பாதுகாப்புடனும ் வா ழ முடியும் எ‌ன்ற ு ராமகோபால‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments