Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌‌ங்கை‌க்கு ஆயுத‌ம்: பா.ஜ.க. எதிர்ப்பு!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (16:11 IST)
'' இலங்கைக்க ு அளிக்கப்படும ் ஆயுதங்கள ் தமிழர்களுக்க ு மீது தாக்குதல ் நடத்தவ ே பயன்படுத்தப்படும ்'' எ‌ன்று த‌மிழக பா.ஜ.க. தலைவ‌ர் இல.கணேச‌‌ன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

த‌‌மிழக பா.ஜ. க. தலைவ‌ர் இல.கணே‌ச‌ன் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல ், தே ச பக் த அமைப்புகள ் ஒருபுறமும ், தீவிரவாதம ் மற்றும ் பிரிவின ை வாதத்த ை ஆதரிக்கும ் அமைப்புகள ் மறுபுறமும ் இரண்ட ு சக்திகளா க செயல்படுகின்ற ன. இதில ் பிரிவினைவாதத்த ை ஆதரிக்கும ் சக்திகள ் மோடிக்க ு எதிரா க பிரச்சாரம ் செய்‌கிறது.

பயங்கரவாதிகளுக்கு மோடி எமனாகவும ், தேசியவாதத்தின ் சின்னமாகவும ் செயல்படுகிறார ், அவர ை எதிர்ப்பவர்கள ் தேசவிரோதிகள ். மோடிய ை எதிர்ப்பவர்கள ை முன்னெச்சரிக்க ை நடவடிக்கையா க கைத ு செய்யப்ப ட வேண்டும ். அவரு‌க்கு த‌மிழக அரசு உரி ய பாதுகாப்ப ு அளிக்க வேண்டும ். சிறந் த காவல்துற ை அதிகாரிய ை மோடியின ் பாதுகாப்புக்க ு அனுப்ப ி வைக் க வேண்டும ்.

தமிழகத்தின ் எல்லைகள ் அனைத்திலும ் பாதுகாப்பற் ற சூழல ் நிலவு‌கிறது. ஆந்தி ர எல்லையில ் நக்சலைட்டுகள ், கேர ள எல்லையில ் இஸ்லாமி ய தீவிரவாதிகள ் மற்றும ் கடலோரப ் பகுதிகளில ் விடுதலைப்புலிகள ் ஊடுருவல ் போன் ற செயல்களால ் தமிழகத்தின ் பாதுகாப்புக்க ு ஆபத்த ு ஏற்பட்டிரு‌‌க்‌கிறது.

இலங்க ை பிரச்சனையில ் அங்க ு வாழும ் தமிழர்களுக்க ு மனி த உரிமைகள ் கிடைக் க வேண்டும ் என்பதே பார‌திய ஜனதா க‌ட்‌சி‌யி‌ன் நிலைப்பாட ு. இலங்க ை அரச ு இதற்க ு முன ் ஏற்படுத்திக்கொண் ட எந் த ஒப்பந்தத்தையும ் நடைமுறைப ் படுத்தியத ு கிடையாத ு. இலங்கைக்க ு அளிக்கப்படும ் ஆயுதங்கள ் தமிழர்களுக்க ு எதிரா க தாக்குதல ் நடத்தவ ே பயன்படுத்தப்படும ்.

ஜெயலலிதாவுடன ் மோட ி, பா.ஜ.க செய்த ி தொடர்பாளர ் ரவ ி சங்கர ் பிரசாத ் சந்திக்கும்போத ு கூட்டண ி பற்ற ி பேசப்படாத ு. நட்ப ு ரீதியில ் மட்டும ே இந் த சந்திப்ப ு நிகழும் என்று இல.கணேச‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments