Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமெண்ட் ஒரு மூட்டை ரூ.200 : த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (15:59 IST)
சிமெண்ட ் விலைய ை குறைப்பதற்க ு சிமெண்ட ் ஆல ை அதிபர்கள ் முன்வந்துள்ளனர ். நலிந் த மற்றும ் பின்தங்கி ய மக்கள ் பயனடையும ் வகையில ் மூட்ட ை ஒன்றுக்க ு 200 ரூபாய ் வீதம ் விற்கப்படும ் என்ற ு அவர்கள ் தெரிவித்துள்ளனர ்.

இத ு கு‌றி‌த்த ு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில ், தமிழக முதலமைச்சர் கருணாநிதியை தனியார் சிமெண்ட் ஆலை உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளான என்.சீனிவாசன் (இந்தியா சிமெண்ட்ஸ்), பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா (மெட்ராஸ் சிமெண்ட்ஸ்), வேணுகோபால் (கிராசிம் சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ்), வெங்கடேசன் (டால்மியா சிமெண்ட்ஸ்), எம்.ஏ.எம். ஆர்.முத்தையா, (செட்டி நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன்) மற்றும் அசோசியேடட் சிமெண்ட் கம்பெனியின் நிர்வாகி ஆகியோர் சந்தித்து சிமெண்ட் விலையினை குறைப்பது குறித்த தங்களுடைய ஒப்புதல் கடிதத்தினை முதல்வரிடம் அளித்தார்கள்.

அதன்படி, தமிழகத்தில் சிமெண்ட் விலையைக் குறைக்க வேண்டுமென்பதற்காக முதலமைச்சர் தெரிவித்த கருத்தினை மனதிலே கொண்ட ு பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கும் மற்றும் நடுத்தர மக்களுக்கும் பயனளிக்கதக்க வகையில் மாதம் ஒன்றுக்கு 20 லட்சம் மூட்டைகள் சிமெண்ட்டை குறைந்த விலையில் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் விற்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்கள். அரசு அதிகாரிகள் வழங்கும் பெர்மிட்டின் அடிப்படையில் சிமெண்ட் நிறுவனங்கள் பொது மக்களுக்கு மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் விற்பார்கள்.

மேலும் இந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தில் தொழில் வளம் மேம்படவும், தமிழக அரசின் சார்பில் அண்மையில் அறிவித்த புதிய தொழில் கொள்கைக்காகவும் தங்களின் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்கள ் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments