Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி‌க்கு ஜெயல‌லிதா விரு‌ந்து: மு‌ஸ்‌லி‌ம்க‌ள் எ‌தி‌ர்‌ப்பு!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (13:46 IST)
செ‌ன்னை‌க்கு வரு‌ம் 11‌ஆ‌ம் தே‌தி வரு‌ம் குஜரா‌த் முதலமை‌ச்ச‌ர் நரே‌ந்‌திர மோடி‌க்கு அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா ‌விரு‌ந்து கொடு‌ப்பதை க‌ண்டி‌த்து மா‌நில‌ம் தழு‌விய போரா‌ட்ட‌‌‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு தவ்‌‌‌ஹ‌ீ‌த் ஜமா‌த் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌த்து த‌மி‌ழ்நாடு தவ்ஹ‌ீ‌த் ஜமா‌த்‌தி‌ன் பொது‌ச் செயலாள‌ர் முகமது மு‌னீ‌ர ், பொருளாள‌ர் அபுப‌க்க‌ர் ஆ‌கியோ‌ர் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் கூறுகை‌யி‌ல ், குஜரா‌த் முத‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடி‌க்க ு, ஜெயல‌லிதா ‌‌வி‌ரு‌ந்து கொடு‌ப்பது ஒ‌ட்டு மொ‌த்த மு‌ஸ்‌‌லி‌ம் ம‌க்களையு‌ம் வேதனை‌ப்படு‌த்‌தி உ‌ள்ளது.

மோடி‌‌யி‌ன் செ‌ன்னை வருகையை க‌ண்டி‌‌த்து ஜனவ‌ரி 14‌ம் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம். மேலு‌ம் மே 10 ம‌ற்று‌ம் 11 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் ‌வி‌‌‌‌‌ழி‌ப்புண‌ர்வு கூ‌ட்‌ட‌ம் நட‌த்த‌ப்படு‌‌ம் எ‌ன்று அவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments