Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல்: போக்குவரத்து பணியாளர்களு‌க்கு ஊ‌க்க‌த் தொகை: கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (13:42 IST)
பொ‌‌‌ங்க‌ல ் ப‌ண்டிகைய ை மு‌ன்‌னி‌ட்ட ு போ‌க்குவர‌‌த்து‌க ் கழ க ப‌‌ணியாள‌ர்க‌ள ் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேருக்கு ஊக்கத் தொகை நாள ை வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு முதலமைச்சர் கலைஞர் அறிவ ி‌ த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், தம ி‌ ழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தம ி‌ ழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக் குழு ஆகியவற்றில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் செயல்திறன் ஊக்கத் தொகை, கடந்த கால ஆட்சியில் ஐந்தாண்டுகளா க நிறுத்தப்பட்டிருந்ததை மீண்டும் கடந்த ஆண்டு முதல் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்குவதென்று முதலமைச்சர் கருணா‌நி‌தி சென்ற ஆண்டு அறிவித்து அவ்வாறே வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் 2007ஆம் ஆண்டில் 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணி புரிந்த பணியாளர்களுக்கு 85 ரூப ா‌ ய ் வீதமும், 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு 195 ரூப ா‌ ய ் வீதமும், 200 நாட்களுக்கு மேல் பணி புரிந்த பணியாளர்களுக்கு 625 ரூப ா‌ ய ் வீதமும் செயலாக்க ஊக்கத் தொகையாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 264 பணியாளர்களுக்கு மொத்தம் ஏறத்தாழ ஏழு கோடி ரூப ா‌ ய ் வழங்குவதற்கான ஆணையை முதலமைச்சர் கருணா‌நி‌த ி பிறப்பித்துள்ளார். இந்தத் தொகை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நாளையே வழங்கப்படும் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments