Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அர‌சி‌ன் ‌விவசாய‌க் கொ‌ள்கைக‌‌ள் தோ‌‌ல்‌வி: ‌பிரகா‌ஷ் கார‌த்!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (10:19 IST)
ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ன ் ‌ விவசாய‌க ் கொ‌ள்கைக‌ள ் ‌ மிக‌ப ் பெ‌ரி ய தோ‌ல்‌வியை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ள்ளதா க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ ி உ‌ள்ளா‌ர ்.

மதுரை‌யி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட ் க‌‌ட்‌சி‌யி‌ன ் மாநாட ு ஒ‌ன்றை‌த ் துவ‌க்‌க ி வை‌த் த ‌ பிரகா‌ஷ ் கார‌த ் பே‌சியதாவத ு:

ம‌த்‌தி ய அர‌சி‌ன ் தவறா ன ‌ விவசாய‌க ் கொ‌ள்கைகளா‌ல ் ‌ விவசா ய ‌‌ விள ை பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைக‌ள ் உய‌ர்‌ந்து‌ள்ள ன. இதனா‌ல ் கோதுமையை‌க ் கூ ட இருமட‌ங்க ு ‌ வில ை கொடு‌த்த ு அய‌ல்நா‌ட்டி‌ல ் இரு‌‌ந்த ு இற‌க்கும‌த ி செ‌ய் ய வே‌ண்டியு‌ள்ளத ு.

ப ல மா‌நில‌ங்க‌ளி‌ல ் அ‌‌த்‌தியா‌‌வ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்வை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த முடிய‌வி‌ல்ல ை. ‌ விவசா‌யிக‌ள ் தொட‌ர்‌ந்த ு கட‌னி‌ல ் ‌ சி‌க்‌கி‌த ் த‌வி‌க்‌கி‌ன்றன‌ர ். கட‌ந் த 1997 முத‌ல ் 2005 வர ை 1.5 ல‌ட்ச‌ம ் ‌ விவசா‌யிக‌ள ் த‌ற்கொல ை செ‌ய்து‌ள்ளத ே இத‌ற்கு‌த ் த‌க் க சா‌ன்றாகு‌ம ்.

நா‌ட்டி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த வள‌ர்‌ச்‌ச ி 9 ‌ விழு‌க்கா‌ட்ட ை நோ‌க்‌க ி நகருவதா க ம‌த்‌தி ய அரச ு பெரும ை தெ‌ரி‌வி‌க்‌கிறத ு. ஆனா‌ல ், இத ு இ‌ந்‌தியா‌வி‌ல ் உ‌ள் ள கோடீ‌ஸ்வர‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்கைய ை 26 இ‌ல ் இரு‌ந்த ு 48 ஆ க உய‌ர்‌த்துவத‌ற்கு‌த ் தா‌‌ன ் பய‌ன்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த வகையா ன வள‌ர்‌ச்‌சியா‌ல ் தா‌ன ் ப‌ஞ்சா‌ப ், உ‌த்தரக‌ண்‌ட ், இமா‌ச்சல‌ப ் ‌ பிரதேச‌ம ் ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தனத ு ஆ‌ட்‌சிய ை இழ‌ந்தத ு. இத ை ப ா.ஜ.க. போ‌ன் ற மதவா த ச‌க்‌திக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்கு‌ப ் பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ண்ட ன.

பொதும‌க்க‌ளி‌ன ் ‌ பிர‌ச்சனைகளு‌க்கு‌த ் ‌ தீ‌ர்வ ு காணு‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் ப ா.ஜ.க., கா‌ங்‌‌கிர‌ஸ ் ஆகி ய 2 க‌ட்‌சிகளும ே தோ‌ல்‌வியை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ள் ள காரண‌த்தா‌ல ், மதசா‌ர்ப‌ற் ற க‌ட்‌சிகளையு‌ம ் ம‌ற் ற இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிகளையு‌ம ் ஒருங்‌கிணை‌த்த ு மூ‌ன்றாவத ு அ‌ணிய ை உருவா‌க்கு‌ம ் முய‌ற்‌சிய ை மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி எடு‌த்த ு வருகிறத ு.

மூ‌ன்றாவத ு அ‌ண ி எ‌ன்பத ு ஒர ே இர‌வி‌ல ் உருவாகு‌ம ் ‌ விடயம‌ல் ல. உழை‌க்கும ் ம‌க்களு‌க்காக‌ப ் போராடுவத‌ன ் மூல‌ம ் த‌ங்கள ை வலு‌ப்படு‌த்‌தி‌க ் கொ‌ள்ளு‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் க‌ட்‌சி‌த ் தொ‌ண்ட‌ர்க‌ள ் ஈடுப ட வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு ‌ பிரகா‌ஷ ் கார‌த ் பே‌சினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments