Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதாவு‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் அழை‌ப்பாணை!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (16:58 IST)
கு‌ற் ற வழ‌க்‌‌கி‌ல ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மா‌ர்‌ச ் 24 ஆ‌‌ம ் தே‌‌த ி ஆஜரா‌க ி சா‌ட்‌சிய‌ம ் அ‌ளி‌‌க்கு‌‌ம்பட ி மு‌ன்ன‌ா‌ள ் முத‌ல்வரு‌ம ், அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌‌ச ் செயலாள‌ருமா ன ஜெயல‌லிதாவு‌க்க ு செ‌ன்ன ை ‌ பெர ு ‌ நக ர கு‌ற்ற‌விய‌ல ் நீ‌திம‌ன்ற‌ம ் அழை‌ப்பாண ை அனு‌ப் ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

த‌மிழ க ஆளுநரா க செ‌ன்ன ா ரெ‌ட்ட ி இரு‌ந்தபோத ு, ஆளுநர ் மா‌ளிகை‌யி‌ல ் உ‌ள் ள ரக‌சிய‌‌ங்கள ை வெ‌ளி‌யி‌ல ் சொன்னதா க கூ‌ற ி ஆளுன‌ரி‌ன ் துண ை செயலா‌ள‌ர ் ம‌திவாண‌ன ் கொடு‌த் த புகா‌ரி‌ன ் பே‌ரி‌ல ் 5 ஊ‌ழி‌ய‌ர்க‌ள ் த‌ற்கா‌ல ி ப‌ண ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

பி‌ன்ன‌ர ் அ‌ந் த ஐ‌ந்த ு பேரு‌ம ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயலாள‌ர ் ஜெயல‌லித ா மு‌ன்‌னிலை‌யி‌ல ் அ‌ந் த க‌ட்‌சி‌யி‌‌ல ் சே‌ர்‌ந்தன‌ர ்.

‌ இதையடு‌த்த ு காவ‌‌ல்துறை‌யின‌ர ் அ‌ந் த ஐ‌ந்த ு பே‌ர ் ‌ மீத ு வழ‌க்க ு ப‌திவ ு செ‌ய்தன‌ர ். இத ு தொட‌ர்பா ன வழ‌க்க ு செ‌ன்ன ை 15 வத ு பெர ு நக ர கு‌ற்ற‌விய‌ல ் ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வ‌ந்தத ு.

இ‌ந் த வழ‌க்க ு இ‌ன்ற ு ‌‌ நீ‌‌திப‌த ி பரமரா‌‌ஜ ் மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. அ‌ப்போத ு வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌த ி, இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் மா‌ர்‌ச ் 24 ஆ‌ம ் தே‌த ி ஆஜரா‌க ி சா‌ட்‌சிய‌ம ் அ‌ளி‌க்கு‌ம்பட ி அழை‌ப்பாண ை அனு‌ப்‌பு‌ம ் பட ி உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments