Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2011ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி: கிருஷ்ணசாமி!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (16:53 IST)
2011 ஆம ் ஆண்டில ் தமிழ்நாட்டில ் காங்கிரஸ ் கட்ச ி ஆட்ச ி அமைக்கும ் என்ற ு அதன ் தமிழ க தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி தெரிவித்துள்ளார ். தேர்தல ் வரும ் போத ு யாருடன ் காங்கிரஸ ் கட்ச ி கூட்டண ி அமைக்கும ் என்பத ு குறித்த ு மேலிடம ் முடிவ ு செய்யும ் என்றும ் அவர ் கூறியிருக்கிறார ்.

சென்ன ை சத்தியமூர்த்த ி பவனில ் தமிழ்நாட ு காங்கிரஸ ் கமிட்ட ி தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில ், காஞ்சிபுரம ், மதுரையில ் நடந் த கட்சியின ் மண்ட ல மாநாடுகள ் சிறப்பா க நடைபெற்ற ன. இதேபோ ல, திருச்ச ி, சேலம ் அல்லத ு கோவையிலும ் மண்ட ல மாநாடுகள ் நடைபெ ற உள்ள ன. இதற்கா ன தேத ி பின்னர ் அறிவிக்கப்படும ்.

2011 ஆம ் ஆண்ட ு தமிழ்நாட்டில ் காங்கிரஸ ் கட்ச ி தான ் ஆட்ச ி அமைக்கும ். அதற்க ு ஏற் ப கட்சிய ை பலப்படுத்தும ் பணிகளில ் ஈடுபட்ட ு வருகிறோம ். தற்போத ு, த ி. ம ு.க. வுடன ் எங்களுக்க ு கூட்டண ி உள்ளத ு. ஆனால ் தேர்தல ் நேரத்தில ் யாருடன ் கூட்டண ி என்பத ை கட்ச ி மேலிடம ் முடிவ ு செய்யும ்.

தமிழ்நாட்டில ் காங்கிரஸ ் கட்சிக்கும ் ஆட்சியில ் பங்க ு வேண்டும ் என்ற ு நாங்கள ் கடந் த ஒர ு வருடக்காலமா க பேச ி வருகிறோம ். ஆனால ் இத ு குறித்த ு முதலமைச்சரும ், கட்ச ி தலைவர ் சோனிய ா காந்தியும ் தான ் முடிவ ு எடுக் க வேண்டும ்.

சிமெண்ட ் விற்பனை நியாயவிலைக் கடைகள் மூலம ் நடைபெறும ் என்ற ு தமிழ க அரச ு அறிவித்திருப்பத ு வரவேற்கத்தக்கத ு. அதேசமயம ் சிமெண்ட ் கடத்தல ், அரிச ி கடத்தலில ் ஈடுபடுபவர்கள ் மீத ு தயவ ு தாட்சண்யம ் இன்ற ி கடும ் நடவடிக்க ை எடுக் க வேண்டும ். அரிச ி கடத்தல ை தடுக்க நியாயவிலைக்கடைகள் முன்ப ு போராட்டம ் நடத் த வேண்டும ் என்ற ு ப. சிதம்பரம ் கூறியிருக்கிறார ். அத ு பற்ற ி கட்ச ி நிர்வாகிகளிடம ் கலந்த ு ஆலோசன ை செய்த ு போராட்டம ் நடத்துவத ு குறித்த ு முடிவ ு செய்வோம ். மக்கள ் பிரச்சனைகளுக்கா க போராட்டம ் நடத் த காங்கிரஸ ் கட்ச ி என்றைக்கும ் தயங்கியத ு இல்லை என்று மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments