Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ‌விய ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி‌யிட‌ங்களை ‌நிர‌ப்ப‌க் கோ‌ரி 10ஆ‌ம் தே‌தி உ‌ண்ணா‌விரத‌ம்!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (16:52 IST)
தரம ் உயர்த்தப்பட் ட உயர்நில ை மற்றும ் மேல்நிலைப ் பள்ளிகளில ் காலியா க உள் ள ஓவி ய ஆசிரியர ் பணியிடங்கள ை நிரப் ப வேண்டும ் என்பத ு உள்ளிட் ட பல்வேற ு கோரிக்கைகள ை வலியுறுத்த ி தமிழ்நாட ு வேலையில்ல ா ஓவி ய ஆசிரியர்கள ் நலச்சங்கம ் சென்னையில் ஜனவ‌‌ரி 10ஆ‌ம் தேத ி கவ ன ஈர்ப்ப ு உண்ணாவிர த போராட்டம ் நடத் த உள்ளத ு.

இத ு தொடர்பா க அ‌ச்சங்கத்தின ் மாநி ல தலைவர ் சேகர ், செயலாளர ் தர்மராச ு, நிர்வாகிகள ் வடிவேல ், இளமத ி ஆகியோர் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல ், தமிழ்நாட்டில ் அரச ு கல்லூரிகளில ் படித் த பத்தாயிரத்துக்கும ் மேற்பட் ட ஓவி ய ஆசிரியர்கள ் வேலையில்லாமல ் உள்ளனர ். கடந் த 20 ஆண்டுகளா க தரம ் உயர்த்தப்பட் ட உயர்நில ை மற்றும ் மேல்நிலைப ் பள்ளிகளில ் ஓவி ய ஆசிரியர ் பணியிடங்கள ் நிரப்பப்படாமல ே உள்ள ன.

தொடக்கப ் பள்ளிகளில ் ஓவியத்த ை ஓர ் அடிப்பட ை பாடமா க அறிவித்த ு அதற்கா ன ஆசிரியர ் பணியிடங்கள ை புதிதா க உருவாக் க வேண்டும ். இதேபோ ல ஆதிதிராவிடர ் பள்ளிகளிலும ் நிரப்பப்படாமல ் உள் ள ஓவி ய ஆசிரியர ் பணியிடங்களுக்க ு ஆசிரியர்கள ை நியமனம ் செய் ய வேண்டும ். சிறப்பாசிரியர ் பணியிடங்களில ் ஓவி ய ஆசிரியர்களுக்கும ் இடம ் ஒதுக் க வேண்டும ்.

நடுநிலைப ் பள்ளிகளிலும் புதிதா க ஓவி ய ஆசிரியர்கள ை பண ி நியமனம ் செய் ய வேண்டும ். இந் த கோரிக்கைகள ை வலியுறுத்த ி சென்னையில் ஜனவ‌ரி 10ஆ‌ம் தேதி கவ ன ஈர்ப்ப ு உண்ணாவிர த போராட்டம ் நடத் த உள்ளோம ். ஏற்கனவ ே 2006 ஆம ் ஆண்டும ் இத ே கோரிக்கைகள ை வலியுறுத்த ி நாங்கள ் பேரண ி நடத்த ி தமிழ க அரசிடம ் மனுவும ் அளித்தோம ். ஆனால ் எங்களுடை ய கோரிக்கைகள ை தமிழ க அரச ு கண்டுகொள்ளவில்ல ை.

இதனால ் தமிழகம ் முழுவதும ் வேலையில்லா த ஓவி ய ஆசிரியர்கள ் பாதிக்கப்பட்டுள்ளனர ். அவர்களுக்க ு ஓவியத்த ை தவி ர வேற ு எந் த தொழிலும ் தெரியாத ு. எனவ ே தமிழ க அரச ு எங்கள ் கோரிக்கைகள ் மீத ு இனியாவத ு உடனட ி கவனம ் செலுத்த ி உரி ய நடவடிக்கைகள ை விரைந்த ு எடுக் க வேண்டும் எ‌ன்று அவ‌ர்க‌ள் கூ‌றின‌‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments