Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்து காலத்தில் மீனவர்களுக்கு உதவ புதிய கரு‌வி அ‌றிமுக‌ம்!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (11:15 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் அகமதாபாத் மையம ், ஆபத்தில் சிக்கியுள்ள மீனவர்களுக்கு உதவக்கூடிய புதிய தகவ‌ல ் தொட‌ர்பு‌க் கரு‌விய ை உருவாக்கியுள்ளத ு.

செய‌ற்கை‌க ் கோ‌ள ் உத‌வியுட‌ன ் இய‌ங்க‌க ் கூடி ய இ‌ந்த‌‌க ் கரு‌வ ி, இந்திய கடலோர காவல் படையிடம் இ‌ன்று ஒப்படைக்கப் ப‌ ட்டது. சென்னையில் உள்ள கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் இ‌ன்று ந ட‌ ந் த நிகழ்ச்சியில ், பு‌தி ய கரு‌விய ை கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய தளபதி ஜெனரல் ராஜேந்திர சிங் பெற்றுக் க ொ‌ ண்டா‌ர ்.

மேலு‌ம ், இந் த‌ க ் கரு‌வி சில உள்ளூர் மீனவர்களுக்க ு‌ ம் வழங்கப் ப‌ ட்டதுட‌ன ், மீன்பிடி படகுகளிலிருந்து அதை‌ப ் பயன்படுத்தும் விதம் குறித்து செயல் விளக்கமும் செய்து காட்டப் ப‌ ட்டத ு. இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் க ே. ப ி. ப ி. சாமி சிறப்பு விருந்தினராக கலந்து க ொ‌ ண்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments