Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் வெடிகு‌ண்டுகளுட‌ன் 5 பே‌ர் ‌சி‌க்‌‌கின‌ர்!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (17:45 IST)
செ‌ன்னை‌யி‌ல ் நே‌ற்ற ு ந‌ள்‌ளிரவ ு காவ‌ல்துறை‌யின‌ர ் நட‌த்‌‌தி ய அ‌திரட ி சோதனை‌யி‌ல ் 5 ரவுட ி கு‌ம்ப‌ல ் ‌ சி‌க்‌கியத ு. அவ‌‌ர்க‌ள ் த‌ங்‌க ி இரு‌ந் த ‌ வீடுக‌ளி‌ல ் இரு‌ந் த வெடிகு‌ண்டுகள ை காவ‌ல்துறை‌யின‌ர ் ப‌றிமுத‌ல ் செ‌ய்தன‌ர ்.

தமிழக‌ம ் முழுவதும் ரவுடிகள் சா‌ம்ரா‌ஜ்‌‌ஜிய‌த்த ை ஒடு‌க் க காவ‌ல்துறை‌யின‌ர ் அதிரடி வேட்டை நடத ்‌ த ி வரு‌கி‌ன்றன‌ர ். இ‌தி‌ல ் நூ‌‌ற்று‌க்கண‌க்கா ன ரவுடிக‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்‌‌ப‌ட்ட ு ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். இ‌ந்த‌நிலை‌யி‌ல ் சென்னையில் ‌சிற ு ‌ சிற ு கு‌ம்பலா க ஏராளமான கூலிப்படைகள் நடமாடுவத ு கு‌றி‌த்த ு சென்னை மாநகர காவ‌ல ் ஆணைய‌ர ் நாஞ்சில் குமரன் தெ‌ரியவ‌ந்தத ு.

இதையடு‌த்த ு அவ‌ர்கள ை ‌ பிடி‌க் க காவ‌ல ் ஆணைய‌ர ் உ‌த்த‌ர‌வி‌ட்டா‌ர ். அதை‌த ் தொட‌ர்‌‌ந்த ு வடசென்னை இணை ஆணைய‌ர ் ரவி மேற்பார்வையில் புளியந்தோப்பு துணை ஆணைய‌ர ் சம்பத் தலைமையில் தனிப்படை காவ‌ல்துறை‌யின‌ர ் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். நேற்றிரவு தனிப்படை காவ‌ல்துறை‌யி‌ன‌ர ் அரும்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ச‌ந்தேக‌த்து‌க்க ு இடமா ன ஒரு கார ை வ‌ழிம‌றி‌த்த ு சோதன ை செ‌ய்தன‌ர். அ‌ந் த கா‌‌‌ரி‌ல ் 5 பே‌ர ் இரு‌ந்தன‌ர ். அ‌வ‌ர்கள ை அரும்பாக்கம் காவ‌ல ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

தீவிர விசாரணையில் அவர்களில் ஒருவன் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி அழகர் என்று தெரிய வந்தது. இவன் மதுரை பெத் தனியாபுரத்தில் வசித்து வந்தான். அவனுடன் பிடிப்பட்ட மற்ற 4 பேரில் விஜயகுமார், செந்தில்குமார் ஆ‌கியோ‌ர ் அழகரின் தம்ப ி. மற்றொரு செந்தில்குமார், கணேசன் ஆகிய 2 பேரும் அழகர் கோஷ்டியைச் சேர்ந்த கூலிப்படை ஆட்கள் என்று தெரிந்தது. அவர் உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவ‌ர்க‌ளிட‌ம ் நட‌த்‌தி ய ‌‌ தீ‌வி ர ‌ விசாரணை‌யி‌ல ், அழகரின் ரவுடி கும்பல் சமீபத்தில் மதுரையில் இருந்து சென்னை அரும்பாக்கம் வள்ளுவன் சாலையில் உள்ள சுகுணா அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இர ு‌ ந்தத ு தெரிந்தது. இதையடு‌த்த ு காவ‌ல்துறை‌யின‌ர ் அ‌ந் த அடுக்குமாடி குடியிருப ்‌ பி‌ல ் அதிரடி சோதனை நடத்தி ன‌ ர ். அப்போது ரவுடி கும்பல் தங்கி இருந்த வீட்டி‌ல ் சக்தி வாய்ந்த 10 வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டது. 13 அ‌றிவா‌‌‌ள்க‌ள ் பறிமுதல் செய்யப்பட்டது. அவ‌ர்க‌ளிட‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் தொட‌ர்‌ந்த ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments