Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடு‌த்த 48 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு த‌மிழக‌த்‌தி‌ல் பல‌த்த மழை பெ‌ய்யு‌ம்!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (17:19 IST)
தென்மேற்க ு வங்கக ் கடலில ் உருவாக ி இருக்கும ் புதி ய காற்றழுத் த தாழ்வ ு நிலையால் அடு‌த்த 48 மண ி நேரத்‌தி‌ல் த‌மிழக‌ம ், புது‌ச்சே‌ரி‌யி‌ல் பல‌த்த மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளது எ‌ன்று சென்ன ை வானில ை ஆய்வ ு மையம ் தெரிவித்துள்ளத ு.

கடந் த மாதம ் பெய் த அடைமழையால ் சென்ன ை உட்ப ட தமிழகம ் முழுவதும ் வெள்ளப ் பெருக்க ு ஏற்பட்ட ு மக்களுக்க ு கடுமையா ன பாதிப்ப ு ஏற்பட்டத ு. பின்ன‌ர் மார்கழ ி மாதம ் பிறந்த ு கடுமையா ன பனிப்பொழிவ ு இருந்த ு வருகிறத ு.

இந் த நிலையில ், நேற்றிரவ ு முதல ் விடி ய விடி ய சென்ன ை மற்றும ் அதன ் புறநகர ் பகுதிகளில ் நல் ல மழ ை பெய்தத ு. இதன ் காரணமா க சாலைகளிலும ், தாழ்வா ன பகுதிகளிலும ் வெள் ள நீர ் பெருக்கெடுத்த ு ஓடியத ு.

காலையில் சென்னையிலும ், அதன ் சுற்றுவட்டாரப ் பகுதியிலும் பல‌த்த மழை பெ‌ய்தது. இதற்க ு தென்மேற்க ு வங்கக ் கடலில ் ஏற்பட்டுள் ள புதி ய காற்றழுத் த தாழ்வ ு நிலைய ே காரணம ் என்ற ு சென்ன ை வானில ை ஆய்வ ு மையம ் கூறியுள்ளத ு.

இதன ் காரணமா க அடுத் த 48 மண ி நேரத்திற்கு தமிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் பல‌த்த மழ ை பெய் ய வாய்ப்ப ு இருப்பதாக செ‌ன்னை வானில ை ஆய்வ ு மையம ் தெரிவித்துள்ளத ு.

இ‌ன்று காலை பெ‌ய்த மழை அளவு செ‌ன்டி ‌‌மீ‌ட்ட‌ரி‌ல் வருமாற ு: அ‌திகப‌ட்சமாக வேதார‌ண்ய‌ம் 7, சோழவர‌ம் 5, செ‌ங்கு‌ன்ற‌ம் 4, செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌ம ், தா‌ம்பர‌ம ், தாமரை பா‌க்க‌ம் தலா 3, செ‌ன்ன ை, செ‌ய்யூ‌ர் 2, மதுரா‌ந்தக‌ம ், பூ‌விரு‌ந்தம‌ல்ல‌ ி, செ‌ம்ப‌ர‌ம்பா‌க்க‌ம ், கொர‌ட்டூ‌ர ், கடலூ‌ர ், புது‌க்கோ‌ட்ட ை, ராமநாதபுர‌ம் தலா 1.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments