Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு வழக்கு: 3 அ.இ.அ.தி.மு.க.வினரின் தூக்கு தண்டனை நிறுத்தி வை‌ப்பு!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (14:47 IST)
தர்மபுரி பேரு‌ந்த ு எரிப்பு வழக்கில் 3 அ.இ. அ.தி.மு.க.வினருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைய ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ தக‌வ‌லி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ‌ நிறு‌த்‌த ி வை‌த்து‌ள்ளதா க கோவ ை ‌ சிற ை அ‌திக‌ா‌ரிக‌ள ் சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு தெ‌ரி‌‌வி‌த்தன‌ர ்.

2000- ம் ஆண்டில் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், ஜெயலலிதாவுக்கு சென்னை தனி ‌‌நீ‌திம‌ன்ற‌ம ் தண்டனை வழங்கியத ை தொட‌ர்‌ந்த ு தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன. தர்மபுரியில் வேளாண்மை கல்லூரி பேரு‌‌ந்த ு ஒன்றுக்கு தீ வைத்ததில் 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அ.இ. அ.தி.மு.க.வைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோருக்கு சேலம் முத‌ன்ம ை ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தூக்கு தண்டனை விதித்தது. இதுதவிர, 25 பேருக்கு ‌சிற ை தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை 28 பேரு‌ம ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல ் அ‌ப்ப‌ீ‌ல ் செ‌ய்தன‌ர ். ஆனா‌ல ் ‌‌ கீ‌ழ ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் வழ‌ங்‌கி ய ‌ தீ‌ர்‌ப்ப ை கடந்த மாதம் 6ஆ‌ம ் தேதி சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.

உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உறுதி செய்ததை தொடர்ந்து, சேலம் முத‌ன்ம ை ‌ நீ‌திம‌ன்ற‌ம ் 3 பேரையும் தூக்கில் போட தேதி நிர்ணயம் செய்ய, கோவை மத்திய சிறைச்சாலைக்கு உத்தரவிட்டது. ஜனவ‌ர ி 10 ஆ‌ம ் தேதி அதிகாலையில் 3 பேரையும் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது. இத‌னிடைய ே உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 3 பேரும் உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் அப்பீல் செய்தனர். கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால் இந்த வழக்கு இ‌ன்னு‌ம ் விசாரணைக்கு வரவில்லை.

உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் அப்பீல் செய்த மனு நிலுவையில் இருப்பதால், தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து 8 வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று 3 பேரும் சென்னை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதற்கிடைய ே, ஜனவ‌ரி 10 ஆ‌ம் தேத ி தூக்க ு தண்டனைய ை நிறைவேற் ற சேலம் முத‌ன்மை நீதிமன்றம ் பிறப்பித ் துள் ள உத்தரவ ை தற்காலிகமா க நிறுத்த ி வைக் க செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவி ட வேண்டும ் என்ற ு அவர்கள ் அந் த மனுவில ் கூறியிருந்தனர ்.

இந் த மன ு நீதிபதிகள ் முருகேசன ், பெரியகருப்பைய ா ஆகியோர ் அடங்கி ய அம‌ர்வு மு‌ன்பு நேற்ற ு விசாரணைக்க ு வந்தத ு. இத ு குறித் த கருத்த ை அரச ு இன்ற ு தெரிவிக் க வேண்டுமென்ற ு நீதிபதிகள ் உத்தரவிட்டதன ் பேரில ், அரச ு தலைம ை வழக்கறிஞர ் ரா ஜ இளங்க ோ இன்ற ு நீதிபதிகள ் முன்னிலையில ், தூக்குத ் தண்டன ை குறித் த புதி ய தகவல ை தெரிவித்தார ்.

கோவ ை மத்தி ய சிற ை கூடுதல ் கண்காணிப்பாளர ் பிறப்பித் த உத்தரவ ு நகல ை நீதிபதிகளிடம ் அளித் த ரா ஜ இளங்க ோ இத ு பற்ற ி தெரிவித்ததாவத ு:

தர்மபுர ி பேரு‌ந்து எரிப்ப ு வழக்கில ் நெடுஞ்செழியன ், ரவீந்திரன ், முனியப்பன ் ஆகி ய மூன்ற ு பேருக்க ு தூக்குத ் தண்டன ை விதித்த ு சேலம ் மாவட் ட முதலாவத ு முத‌ன்மை நீதிமன்றம ் 16.2.2007 ஆம ் ஆண்ட ு தீர்ப்பளித்தத ு. இந் த உத்தரவ ை சென்ன ை உயர் நீதிமன்றமும ் உறுத ி செய்தத ு. சென்ன ை உயர்நீதிமன் ற உத்தரவ ை எதிர்த்த ு, தூக்குத ் தண்டன ை பெற் ற மூன்ற ு பேரும ் உச்சநீதிமன்றத்தில ் சிறப்ப ு அனுமத ி மன ு தாக்கல ் செய்துள்ளனர ்.

உச்ச நீதிமன்றத்தின ் துண ை பதிவாளர ் அலுவலகத்தின ் மூலம ் இந் த தகவல ் பெறப்பட்டத ு. எனவ ே உச்ச நீதிமன்றத்தில ் குற்றவாளிகள ் தாக்கல ் செய்துள் ள மன ு பைசல ் ஆகும ் வர ை தூக்குத ் தண்டனைய ை தள்ளிவைக் க கோவ ை மத்தி ய சிற ை கூடுதல ் கண்காணிப்பாளர ் உத்தரவ ு பிறப்பித்துள்ளார ்.

அந் த உத்தரவ ு குறித் த தகவல ் சம்பந்தப்பட் ட மூன்ற ு பேருக்கும ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு என்ற ு அவர ் கூறினார ். இதையடுத்த ு மனுதாரர்கள ் சார்பில ் ஆஜரா ன வக்கீல ் மனோஜ ் பாண்டியனிடம ் நீதிபதிகள ் கருத்த ு கேட்டனர ்.

தூக்குத ் தண்டனைய ை த‌ள்‌ளிவைப்பதா க அரச ு தரப்பில ் தெரிவிக்கப்பட்டுள்ளதால ், மனுதாரர்களின ் மன ு பற்றி ய முடிவ ை நீதிபதிகள ே அறிவிக்கலாம ் என்ற ு அவர ் கூறினார ்.

இதனையடுத்த ு அரச ு தரப்பிலா ன தகவல ை பதிவ ு செய்த ு கொண் ட நீதிபதிகள ், தண்டனையை ‌த‌ள்‌ளி வைக் க அரச ே உத்தரவ ு பிறப்பித்திருப்பதால ் இந் த மன ு மீத ு ஆண ை எதையும ் பிறப்பிக் க தேவையில்ல ை என்ற ு கூற ி வழக்க ை தள்ளுபட ி செய்வதா க அறிவித்தனர ்.

உச்ச நீதிமன்றத்தில ் அவர்கள ் தாக்கல ் செய்துள் ள சிறப்ப ு அனுமத ி மன ு பைசலாகும ் வர ை அவர்களுக்க ு தண்டன ை நிறைவேற்றப்ப ட மாட்டாத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments