Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்க கடலில் புயல் சின்னம்: த‌‌மிழக‌ம் முழுவது‌ம் பல‌த்த மழை!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (11:03 IST)
வ‌ங்க கட‌லி‌ல் பு‌திய கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ‌நிலை உருவா‌கியு‌ள்ளதா‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் பல‌த்த மழை பெ‌ய்து வரு‌கிறது. செ‌ன்னை‌யி‌ல் இடியுட‌ன் கூடிய பல‌த்த மழை பெ‌ய்தது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. சமீபத்தில் பெய்த பலத்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. கடந்த 2 வாரங்களாக மழை ஓய்ந்து இருந்தது. நல்ல பனியும் பெய்தது. எனவே பருவ மழை முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பருவ மழை முடிந்து விட்டதாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் சில தினங்கள் வட கிழக்கு பருவ மழை நீடிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை (புயல் சின்னம்) உருவாகி இருக்கிறது.

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்னும் 24 மணி நேரம் கடற்கரை மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செ‌ன்னை‌யி‌ல ் நே‌ற்ற ு முதல ே வான‌ம ் மே க மூ‌ட்ட‌த்துட‌ன ் காண‌ப்ப‌ட்டத ு. இரவ ு 9 ம‌ணி‌‌‌க்க ு லேசா ன தூற‌ல ் இரு‌ந்தத ு. ந‌ள்‌ளிரவ ு பல‌த் த மழ ை பெ‌ய்தத ு.

இ‌ன்ற ு காலை‌ வான‌ம ் கர ு மே க மூ‌ட்ட‌த்துட‌ன ் இரு‌ந்தத ு. கு‌ளி‌ர்‌ந் த கா‌ற்று‌ம ் ‌ வீ‌சியத ு. கால ை 9.45 ம‌ணி‌‌யி‌ல ் இரு‌ந்த ு பல‌த் த மழ ை கொ‌ட்டியத ு. சாலைக‌ளி‌ல ் மழ ை ‌ நீ‌ர ் பெரு‌க்கெடு‌த்த ு ஓடுயத ு. இதனா‌ல ் கடு‌ம ் போக‌்குவர‌த்த ு வர‌த்த ு பா‌தி‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டத ு.

கு‌றி‌ப்பா க வடபழ‌ன ி, சா‌லி‌கிராம‌ம ், வ‌ி‌ல்‌லிவா‌க்க‌ம ், கோய‌ம்பேட ு, ‌ விருக‌ம்பா‌க்க‌ம ், த‌ ி. நக‌ர ், ‌ கீ‌ழ்‌ப்பா‌க்க‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு இட‌ங்‌க‌ளி‌ல ் மழ ை ‌ நீ‌ர ் ஆறுபோ‌ல ் ஓடியத ு.

கோய‌ம்பேட ு பகு‌தி‌யி‌ல ் மழ ை ‌ நீ‌ர ் வெ‌ள்ள‌ம ் ஓடு‌கிறத ு. கா‌ய்க‌ற ி மா‌ர்‌க்கெ‌ட்டுக‌ளி‌ல ் மழ ை ‌ நீ‌ர ் புகு‌ந்து‌ள்ளதா‌ல ் பொதும‌க்க‌ள ் பெ‌ரிது‌ம ் அவ‌தி‌ப்ப‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னிப்பு கேட்டாலும் ஏற்க மாட்டேன்.. சீமானுக்கு தண்டனை வாங்கி தருவேன்: டிஐஜி வருண்குமார்

மகா கும்பமேளா.. கன்னியாகுமரியில் இருந்து கயாவுக்கு சிறப்பு ரயில்.. சென்னை வழியாக இயக்கம்..! | Kumbamela Special Train

ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதல்.. அதானி டெண்டர் ரத்து.. தமிழ்நாடு மின்சார வாரியம்

நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிபதி அதிரடி உத்தரவு..!

மெரீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்.. காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை..! - முழு விவரம்!

Show comments