Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌லிவு‌ற்ற தொட‌க்க வேளா‌ண்மை கூ‌ட்டுறவு வ‌ங்‌கிகளு‌க்கு ‌நி‌தியுதவி: முத‌ல்வ‌ர் வழ‌ங்‌கினா‌ர்!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (16:44 IST)
நலிவுற் ற 1,192 தொடக் க வேளாண்ம ை கூட்டுறவ ு வங்கிகள ை வலுப்படுத்த ி அவற்றின ் சொந் த வருமானத்த ை பெருக்குவதற்கா க 238 கோடிய ே 40 லட்சம ் ரூபாய ் நித ி உதவ ி வழங்கும ் திட்டத்த ை முதல்வர ் கருணாநிதி துவ‌க்‌கி வைத்தார ்.

இந் த திட்டத்தின ் கீழ ் மாவட் ட மத்தி ய கூட்டுறவ ு வங்கிகள ் மூலமா க இந் த தொடக் க வேளாண்ம ை கூட்டுறவ ு வங்கிகள ் ஒவ்வொன்றுக்கும ் 20 லட்சம ் ரூபாய ் காசுக்கடனா க வழங்கப்படும ். இந் த நித ி பொத ு மக்களுக்க ு கடனா க அளிக்கப்படும ்.

நகைக் கடன ் வழங்குவதால ் வட்டியா க வருடத்திற்க ு 40 ஆயிரம ் ரூபாய ் மட்டும ே வருமானம ் கிடைக்கும ். ஆனால ் வங்கிகளில ் வட்ட ி வருவாய ை அதிகரிக் க ஏதுவா க தொடக் க கூட்டுறவ ு வளர்ச்ச ி நிதியில ் இருந்த ு நிதியுதவ ி அளிக்கப்பட்ட ு ஆண்டுக்க ு ஒர ு லட்சம ் ரூபாய ் வட்ட ி மானியமா க பெ ற வாய்ப்ப ு இந் த திட்டத்தின ் மூலம ் கிடைக்கும ்.

இவ்வாற ு ஆண்டொன்றுக்க ு 1.40 லட்சம ் ரூபாய ் வட்ட ி வருவாய ் கிடைக்கும ். இதன ் மூலம ் வங்கிகள ் நடைமுற ை செலவுகள ை சரிகட்டுவதுடன ் வணிகத்தையும ் பெருக்க ி கொள் ள முடியும ். இத்திட்டத்தின ் முதல ் கட்டமா க 12 தொடக் க வேளாண்ம ை கூட்டுறவ ு வங்கிகளுக்க ு 2.40 கோட ி ரூபாய ் நிதியுதவிய ை முதல்வர ் கருணாநித ி இன்ற ு வழங்கினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments