Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ங்க‌ல், மண‌ல் ‌விலையை த‌மிழக அரசு குறை‌க்க வே‌ண்டு‌ம் : எ‌ம்.‌கிரு‌ஷ்ணசா‌மி வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (16:32 IST)
'' கட்டுமானத ் தொழிலுக்க ு முக்கியமாகப ் பயன்பட்ட ு வரும ் செங்கல ், மணல ் போன் ற பொருட்களின ் விலையும ் இன்றைக்க ு எட்டிப்பிடிக் க இயலா த வகையில ் ஏறிப்போயுள்ள ன. அத‌ன் விலைகளையும ் குறைக் க தமிழ க அரச ு உடனடியா க நடவடிக்க ை மேற்கொள் ள வேண்டும ்'' எ‌ன்று தமிழ்நாட ு காங்கிரஸ ் கமிட்ட ி தலைவர் கிருஷ்ணசாமி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இத ு தொடர்பாக ‌‌கிரு‌ஷ்ணசா‌‌மி இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கை‌யி‌ல ், இறக்குமத ி செய்யப்படும ் சிமெ‌ன்ட்ட ை தமிழ்நாட ு நுகர்பொருள ் வாணிபக ் கழகத்திற்குச ் சொந்தமா ன 200 க்கும ் மேற்பட் ட இடங்களில ் இருப்ப ு வைத்த ு நுகர்வோருக்க ு அடக் க விலையில ் லாபம ் ஏதுமின்ற ி நேரடியா க விற்பன ை செய்யப ் போவதா க அறிவித் த தமிழ க அரச ை பாராட்டுகிறேன ். சிமெ‌ண்ட் வில ை ஏற்றத்தின ் காரணமா க கட்டுமானத ் தொழிலில ் இதுவர ை இருந்த ு வந் த இன்னல்கள ் இந்நடவடிக்கையின ் காரணமா க ஓரளவ ு நீங்கும ் என்பதால ் இத ை பெரிதும ் வரவேற்கிறேன ்.

பர்மிட ் முறையில ் வினியோகிக்கப்படும ் இந் த சிமெ‌ண்ட ் விலைக ் குறைப்ப ு ஏழ ை, எளி ய மக்களுக்க ு குறிப்பா க கட்டுமானத ் தொழிலில ் உள் ள உழைப்பாளர்களுக்க ு மிகவும ் பயன்படும ். மேலும ் தமிழகத்திலுள் ள தனியார ் சிமெ‌ன்ட ் ஆல ை உரிமையாளர்கள ் சிமெ‌ண்ட ் விலையைக ் குறைத்துக ் கொள் ள முன்வரவில்ல ை என்றால ், தனியார ் சிமெ‌ண்ட ் ஆலைகள ் அனைத்தையும ் நாட்டுடைமையாக்கி ட அரச ு தயங்காத ு என் ற எச்சரிக்கையையும ் தமிழ க அரச ு விடுத்திருப்பத ு நாட்ட ு நலன ் கருத ி எடுக்கப்பட் ட முடிவ ு இத ு என்ற ு மக்கள ் இத ை ஏற்பார்கள ் என்பத ு நிச்சயம ்.

அத ே போ ல கட்டுமானத ் தொழிலுக்க ு முக்கியமாகப ் பயன்பட்ட ு வரும ் செங்கல ், மணல ் போன் ற பொருட்களின ் விலையும ் இன்றைக்க ு எட்டிப்பிடிக் க இயலா த வகையில ் ஏறிப்போயுள்ள ன. தொழிலில ் உள் ள பிரச்சினைகள ை நீக்கி ட தீர்மானித்த ு விட்டால ் அதிலுள் ள அனைத்த ு இடைஞ்சல்களையும ் அகற்றினால ் தான ் அதன ் முழுப்பயனும ் மக்களுக்க ு கிடைக்கும ் என்பதால ் செங்கல ், மணல ் போன் ற பொருட்களின ் விலைகளையும ் குறைக் க தமிழ க அரச ு உடனடியா க நடவடிக்க ை மேற்கொள் ள வேண்டும் எ‌ன்று ‌கிரு‌‌ஷ்ணசா‌மி வ‌லியு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments