Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ர் இல‌ங்கை‌ செ‌ல்ல‌க் கூடாது: வைகோ!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (17:44 IST)
'' இ‌ந்‌‌தியா-இல‌ங்கை‌க்கு இடையே ஏ‌ற்ப‌ட்ட அமை‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ல்லாது எ‌ன்று இலங்கை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌‌‌‌தீ‌ர்‌‌ப்ப‌ளி‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல் இல‌ங்கை சுதந்திரதி ன விழாவில ் பிரதமர ் கலந்த ு கொள்ளக ் கூடாத ு'' எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் வைகோ கூறுகை‌யி‌ல், குஜராத்-இமாசலப் பிரதேச தேர்தல் முடிவுகளின் மூலம் காங்கிரசுக்கு பலத்த அடி விழுந்து இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தால் அவர்களுடைய செல்வாக்கு சரிந்து விடும். எனவே விரைவில் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவார்கள். இந்த ஆண்டிலேயே பாராளுமன்ற தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பார‌திய ஜனதாவுடன் கூட் டணி வைப்பது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா தான் முடிவு செய்வார். நாங்கள் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம்.

சேது சமுத்திர திட்டம் தேவையானது தான். ஆனால் முதலமைச்சர் கருணாநிதி ராமரைப் பற்றி தேவையில்லாமல் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து சிக்கலை ஏற்படுத்தி விட்டார். கடவுளை நம்புவோர் மனதை புண்படுத்தாத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இ‌ந்‌‌தியா-இல‌ங்கை‌க்கு இடையே ஏ‌ற்ப‌ட்ட அமை‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ல்லாது எ‌ன்று இலங்கை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌‌‌‌தீ‌ர்‌‌ப்ப‌ளி‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல் இல‌ங்கை சுதந்திரதி ன விழாவில ் பிரதமர ் கலந்த ு கொள்ளக ் கூடாத ு.

விடுதலைப ் புலிகள ் இயக்கத ் தலைவர ் பிரபாகரன ் இறந்த ு விட்டதா க சிங்க ள அரச ு பொய்ய ை பரப்ப ி வருகிறத ு. இதில ் துளியும ் உண்ம ை கிடையாது எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments