Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள அரசா‌‌ல் த‌மிழக ‌விவசா‌யிகளு‌க்கு ரூ.3,500 கோடி ந‌ஷ்ட‌ம்: வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்று!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (16:21 IST)
கேர ள அரச ு முல்லைப ் பெரியாற ு அணையில ் பெரும ் அளவில ் தண்ணீர ை தேக்கவிடாததால ் 1.70 லட்சம ் ஏக்கர ் விவசா ய நிலம ் பாதிக்கப்பட்டுள்ளத ு. இதனா‌ல் ர ூ.3,500 கோட ி நஷ்டம ் ஏற்பட்டுள்ளத ு'' எ‌ன்று ம‌.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பேசுகை‌யி‌ல ், த ி. ம ு.க. ஆட்சியைப ் பொருத்தவர ை 2006 ஆம ் ஆண்ட ு அவர்கள ் பொறுப்புக்க ு வந் த நாள ் முதல ் வீணா ன ஆடம்பரத்திற்கா க விளம்ப ர விழாக்களில ் தான ் நேரத்த ை செலவிடுகிறார்கள ். மக்களின ் ஜீவாதா ர உரிமைகளைப ் பாதுகாக் க த ி. ம ு.க. அரச ு தவறிவிட்டத ு.

தமிழக‌த்‌தி‌ல் எதிர்கா ல சந்ததியினர ை பாதிக்கக ் கூடி ய ஜீவாதா ர பிரச்சனைகளா ன காவிர ி, முல்லைப ் பெரியாற ு, பாலாற ு உள்ளிட் ட பிரச்சனைகளில ் முதலமைச்சர ் கருணாநித ி தமிழகத்தின ் உரிமைய ை பாதுகாக் க தவற ி விட்டார ். மத்தியில ் ஆட்சிய ை தக் க வைத்துக ் கொள் ள வேண்டும ் என்பதற்கா க, மேலும ் ப ல ஆதாயப ் பதவிகள ை பெ ற வேண்டும ் என்பதற்கா க, இடத ு சாரிகள ை பகைத்துக ் கொள்ளக்கூடாத ு என்பதற்கா க அவர்களுக்க ு சாதகமா க முதல்வர ் நடந்த ு கொள்கிறார ்.

கேர ள அரச ு முல்லைப ் பெரியாற ு அணையில ் பெரும ் அளவில ் தண்ணீர ை தேக்கவிடாததால ் 1.70 லட்சம ் ஏக்கர ் விவசா ய நிலம ் பாதிக்கப்பட்டுள்ளத ு. இதனா‌ல் ர ூ.3,500 கோட ி நஷ்டம ் ஏற்பட்டுள்ளத ு. இதுபோன் ற பிரச்சனைகளில ் கவனம ் செலுத்தாமல ், இலவ ச பொருட்கள ை வழங்க ி விளம்பரம ் தேடுவதிலேய ே முதலமைச்சர ் ஆர்வம ் காட்டுகிறார ்.

தமிழகத்தில ் வரலாற ு காணா த வகையில ் மின ் வெட்ட ு உள்ளத ு. விவசாயிகள ், பொதுமக்கள ், மாண வ- மாணவிகள ் பாதிக்கப்பட்ட ு உள்ளனர ். உரம ் கிடைக்காமல ் விவசாயிகள ் அவதிப்பட்டுள்ளனர ். நெல்லுக்க ு டன்னுக்க ு 1000 ரூபாய ் என் ற வில ை கிடைக்கவும் த‌மிழக அரச ு முயற்ச ி மேற்கொள்ளவில்ல ை.

எனவ ே, இவற்ற ை வலியுறுத்தி ஜனவ‌ரி 11ஆ‌ம் தேத ி தென ் மாவட் ட விவசாயிகள ் அனைவரையும ் ஒருங்கிணைத்த ு கோவில்பட்டியில ் ம. த ி. ம ு.க. சார்பில ் போராட்டம ் நடத்தவிருக்கிறோம ். 2008 ஆம ் ஆண்டைப ் பொருத்தவர ை அரசியலில ் முக்கி ய கட்டமா க இருக்கும ். மத்தியில ் இடதுசாரிகள ் தங்களத ு ஆதரவ ை வாபஸ ் பெறுவார்கள ். இதனா‌‌ல் நிச்சயம ் மாறுதல ் ஏற்படும் எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் கைவோ கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments