Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌த்தா‌ண்டு ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் வா‌லிப‌ர் ப‌‌லி: ஓ‌‌ட்ட‌ல் மேலாள‌ர் கைது!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (16:19 IST)
செ‌ன்னை‌ய‌ி‌ல ் உ‌ள் ள ஒர ு ந‌ட்ச‌த்‌தி ர ஓ‌ட்ட‌லி‌ல ் பு‌த்தா‌ண்டையொ‌‌ட்ட ி டிச‌ம்ப‌ர ் 31 ஆ‌ம ் தே‌‌த ி ந‌ள்‌ளிர‌வி‌‌ல ் ந‌ட‌ந் த ‌ விழா‌வி‌ல ் ‌‌ நீ‌ச்ச‌ல ் குள‌த்‌தி‌ல ் ‌ விழு‌ந்த ு ஒருவ‌ர ் ப‌லியானா‌ர ். இது தொட‌ர்பா க ஓ‌ட்ட‌ல ் மேலாளர ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

செ‌ன்ன ை ராத ா ‌ கிரு‌ஷ்ண‌ன ் சாலை‌யி‌ல ் உ‌ள் ள சவேர ா ஓ‌ட்ட‌லி‌ல ் பு‌த்தா‌ண்டையொ‌ட்ட ி டிச‌ம்ப‌ர ் 31 ஆ‌‌ம ் தே‌த ி ந‌ள்‌ளிரவ ு ‌ நிக‌ழ்‌ச்‌சி‌க்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந்தத ு. அ‌ப்போத ு அ‌ங்கு‌ள் ள ‌‌‌25 அட ி ஆழமு‌ள் ள நீ‌ச்ச‌ல ் குள‌த்‌தி‌‌ன ் நடுவ ே மர‌ப்பலகை‌யி‌ல ் மேட ை அமை‌க்க‌ப்ப‌‌ட்டிரு‌ந்தத ு.

இ‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் க‌ம்‌ப்யூ‌ட்ட‌ர ் இ‌ன்‌ஜி‌னிய‌ர்க‌ள ், தொ‌ழில‌திப‌ர்க‌ள ் ம‌‌ற்று‌ம ் க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள ் உ‌ள்ப ட 250 பே‌ர ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ். அவ‌ர்க‌ள ் குடிபோதை‌யி‌ல ் மேடை‌யி‌ல ் ஆடி‌ப்பாட ி நடன‌ம ் ஆடியபோத ு மேட ை ‌ திடீரெ ன ச‌ரி‌ந்த ு ‌ விழு‌ந்த ு. இ‌தி‌ல ் ஏராளமானோ‌ர ் ‌ நீ‌ச்ச‌ல ் குள‌த்த‌ி‌‌ல ் ‌‌ விழு‌ந்தன‌ர ். இ‌தி‌ல ் உ‌த்த ர பிரதேச‌த்த ை சே‌‌‌ர்‌ந் த க‌‌ம்‌ப்யூ‌ட்ட‌ர ் இ‌ன்‌‌‌ஜி‌னிய‌ர ் சு‌மி‌த ் அ‌க்‌னிஹோத்‌ர ி (28) எ‌ன்பவ‌ர ் ப‌லியானா‌ர ். 6 பே‌ர ் பல‌த் த காய‌ம ் அடை‌ந்தன‌ர ். 2 பேரி‌‌ன ் ‌ நிலைம ை கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளத ு. அவ‌ர்க‌ள ் செ‌ன்னை‌யி‌ல ் ஒர ு தன‌ியா‌ர ் மரு‌த்துவமனை‌யி‌‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ஓ‌ட்ட‌‌ல ் மா‌ர்‌க்கெ‌ட்டி‌ங ் மேலாள‌ர ் அ‌ந்தோ‌ண ி ‌ மை‌க்கே‌ல ் (48) எ‌ன்பவ‌ர ை காவ‌ல்துறை‌யின‌ர ் நே‌ற்ற ு இரவ ு கைத ு செ‌ய்தன‌ர ். இவ‌ர ் ‌‌ மீத ு கவன‌க்குறைவா க இரு‌ந்து‌ள்ளதா க கூ‌ற ி 304 (ஏ)‌ யி‌ன ் ‌‌‌ கீ‌ழ ் வழ‌‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments