Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை ஜனவ‌ரி 23ஆ‌ம் தே‌தி கூடு‌கிறது!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (18:31 IST)
2008 ஆம ் ஆண்டுக்கா ன தமிழ க சட்டப ேரவ ையி‌ன ் முதல ் கூட்டத ் தொடர ் ஜனவர ி 23 ஆ‌ம ் தேதி துவங்குகிறத ு.

ஆண்டுதோறும ் ஆளுந‌ர ் உரையுடன ் முதல ் சட் ட‌ ப ் பேரவ ை கூட்டத்தொடர ் துவங்கும ். அதன ் அடிப்படையில ் 2008 ஆம ் ஆண்டுக்கா ன முதல ் சட் ட‌ ப்பேரவ ை கூட்டத ் தொடர ் ஜனவர ி 23 ஆ‌ம ் தேத ி துவங்குகிறத ு.

இதில ் தமிழ க ஆளுந‌ர ் சுர்ஜித்சிங ் பர்னால ா உரையாற்றுகிறார ். பின்னர ் சுமார ் 5 நாட்களுக்க ு ஆளுந‌ர ் உரைக்க ு நன்ற ி தெரிவிக்கும ் தீர்மானத்தின ் மீத ு விவாதம ் நடைபெறும ். இதில ் எதிர்க்கட்ச ி உள்ளிட் ட சர் வ கட்சித ் தலைவர்களும ், சட்டமன் ற உறுப்பினர்களும ் பேசுவார்கள ்.

இதன ை தொடர்ந்த ு ஆளுநன‌ர ் உரைக்க ு நன்ற ி தெரிவிக்கும ் தீர்மானத்தின்மீத ு நடைபெற் ற விவாதத்திற்க ு முதலமைச்சர ் கருணாநித ி பதிலளித்த ு பேசுவார ். இந் த கூட்டத ் தொடர ் ஒர ு வா ர‌‌ ம ் நடைபெறும ் என்ற ு தெரிகிறத ு. இதில ் அரசின ் புதி ய திட்டங்கள ் குறித் த அறிவிப்புகள ் இடம ் பெறும ் என்ற ு தெரிகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments