Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌த்தா‌ண்டு‌ பாதுகா‌ப்பு‌க்கு 8000 காவல‌ர்க‌ள் : நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன்!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (11:40 IST)
பு‌த்தா‌ண்டு ‌தின‌த்த‌ி‌ல் அச‌ம்பா‌வித‌ம் ஏது‌ம் ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க 8000 காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு ப‌ணி‌யி‌ல் ஈடுபடுத்தப்பட்டிருப்பதா க செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் நாஞ்சில ் குமரன ் க ூ‌றின‌ா‌ர்.

சென்னையில் காவ‌ல்துறை ஆணைய‌ர் நா‌ஞ்‌சி‌‌ல் குமர‌‌ன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், 2008ஆம ் ஆண்ட ு புத்தாண்ட ு கொண்டாட்டங்களுக்காக காவல‌ர்க‌ள் பாதுகாப்ப ு பணியில ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர ். அமைதியா க மற்றவர்களுக்க ு இடையூற ு இல்லாதவகையில ் கொண்டாட்டங்கள ் இருக் க வேண்டும ். சென்ன ை கடற்கர ை, வழிபாட்ட ு தலங்கள ் ஆகி ய பகுதிகளில ் அன்றை ய தினம ் ஏராளமா ன பொத ு மக்கள ் அ‌ங்கு வருவ‌ா‌ர்க‌ள். அதனால ் அ‌ங்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளத ு.

அத ே போ ல கூட்டத்த ை பயன்படுத்த ி வழிப்பற ி, ஜேப்பட ி ஆகியவற்றில ் குற்றவாளிகள ் ஈடுபடக ் கூடும ். அதனால ் பழை ய குற்றவாளிகள ் மீத ு காவல‌ர்க‌ள் தீவி ர கண்காணிப்பில ் உள்ளனர ். சென்னையில ் கடற்கர ை சால ை, அண்ணாசால ை, பெசன்ட ் நகர ், திருவான்மியூர ், ராதாகிருஷ்ணன ் சால ை போன் ற இடங்களில ் வாகனங்கள ் நிறுத்தப்படும ் இடத்தில ் தான ் அனைத்த ு வாகனங்களும ் நிறுத் த வேண்டும ். மீற ி நிறுத்தும ் பட்சத்தில ் அந் த வாகனங்கள ் பறிமுதல ் செய்யப்படும ்.

குடித்துவிட்ட ு வாகனம ் ஓட் ட கூடாத ு. இருசக்க ர வாகனத்தில ் 2 பேருக்க ு மேல ் செல்லகூடாத ு. அதிவேகமா க செல் ல கூடாத ு. அப்பட ி செல்லும ் பட்சத்தில ் அந் த வாகனங்கள ் பறிமுதல ் செய்யப்பட்ட ு, ஓட்டுபவரின ் உரிமம ் ரத்த ு செய்யப்படும ். நகரின ் ப ல பகுதிகளில ் சோதன ை சாவடிகளிலும ், " ம ே ஐ ஹெல்ப ் ய ூ' மையங்கள ் அமைக்கப்பட்டுள்ளத ு. பொத ு மக்கள ் அதன ை பயன்படுத்த ி கொள் ள வேண்டும ்.

புத்தாண்ட ை கொண்டாடும ் இளைஞர்கள ் அடுத்தவருக்க ு இடையூற ு ஏற்படாமல ் கொண்டா ட வேண்டும ். புத்தாண்ட ு கொண்டாட்டங்களின ் பாதுகாப்ப ு பணிக்கா க சென்ன ை நகர ் முழுவதும ் 8000 காவல‌ர்க‌ள் குவிக்கப்பட்டுள்ளனர் எ‌ன்று காவ‌ல்துறை ஆணைய‌ர் நா‌ஞ்‌சி‌ல்குமர‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments