Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திருவாரூ‌ரி‌ல் 28 ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 26 டிசம்பர் 2007 (15:58 IST)
திருவாரூர் மாவட்டத்தில் மழை வெ‌‌ள்ள‌த்‌தா‌ல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவார ண‌ ங்கள ை து‌ரிதமா க வழ‌ங்கா த அரசை‌க ் க‌ண்டி‌த்த ு நாள ை மறுநா‌ள ் 28 ஆ‌ம ் தே‌த ி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப ் போவதா க அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

அத ு தொட‌ர்பா க அவ‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள அறிக்கையில ், " வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சரியான முறையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மழை நீர் சூழ்ந்து சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், கடலை உள்ளிட்ட விளை பயிர்கள் பாதிக்கப்பட்டும் இருப்பதன் காரணமாக விவசாயிகள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், " தற்போது மழை விட்ட பிறகும் கோரையாறு, பாண்டவை ஆறு ஆகியவற்றில் முதல் முறையாக உடைப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். இவ்விரு ஆறுகளின் உடைப்புக்குக் காரணம் என்னவென்றால், சரியான முறையில் நீர் பகிர்ந்து வழங்காததும், முறையாக தூர் வாரப்படாததுமே ஆகு‌ம ் எனத் தெரிகிறது.

எனவ ே, திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணப் பணிகளை துரிதமாக வழ‌ங்காத அரசைக் கண்டித்தும், நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ர ூ.1,000 வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும், அ.தி.மு.க. திருவாரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் வருகின்ற 28 ஆ‌ம ் தே‌தி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில், திருவாரூர் தெற்கு வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நட‌க்கு‌ம ்" எ‌ன்ற ு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments