Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் சாலைகளை ‌சீரமை‌க்க ரூ.116 கோடி ஒது‌க்‌கீடு: மு.க.‌ஸ்டா‌லி‌ன்!

Webdunia
புதன், 26 டிசம்பர் 2007 (12:12 IST)
த‌மிழக‌த்‌தி‌ன் தலைநக‌ர் செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள சாலைகளை‌ச் ‌சீரமை‌த்து மே‌ம்படு‌த்த ரூ.116 கோடி ஒது‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளதாகவு‌ம ், இர‌ண்டு மாத‌ங்களு‌க்கு‌ள் ப‌ணிக‌ள் முடி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் பெர‌ம்பூ‌ர் சுர‌ங்க‌ப்பாதை அரு‌கி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள வாகன‌ச் சுர‌ங்க‌ப்பாத ை, பெர‌ம்பூ‌ர் நெடு‌ஞ்சாலை ‌சீரமை‌ப்பு‌ப் ப‌ணிக‌ள் ஆ‌கியவ‌ற்றை அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் இ‌ன்று பா‌ர்வை‌யி‌ட்டா‌ர்.

‌ பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர ், " சென்ன ை மாநகராட்ச ி மூலம ் ர ூ.418 கோட ி மதிப்பீட்டில ் 133 க ி. ம ீ. நீளத்திற்க ு ஒப்பந்தங்கள ் முடிவாக ி, ர ூ.6 கோட ி மதிப்பீட்டில ் 27 க ி. ம ீ. நீளத்திற்க ு சிமெண்ட ் சாலைகள ் போடப்பட்டுள்ள ன. ர ூ.74.2 கோட ி மதிப்பீட்டில ் 380 க ி. ம ீ. நீளத்திற்க ு தார ் சாலைப ் பணிகளின ் ஒப்பந்தங்கள ் முடிவாக ி, ர ூ.46.5 கோட ி மதிப்பீட்டில ் 269 க ி. ம ீ. நிளத்திற்க ு பேருந்த ு சாலைகள ் மற்றும ் உட்புறச ் சாலைகள ் புதுப்பிக்கப்பட்டுள்ள ன.

ஆ க மொத்தம ் ர ூ.116 கோட ி மதிப்பீட்டில ் 513 க ி. ம ீ. நீளத்திற்க ு பேருந்த ு சாலைகள ் மற்றும ் உட்புறச ் சாலைப ் பணிகளுக்க ு ஒப்பந்தங்கள ் முடிவாக ி, ர ூ.52 கோட ி மதிப்பீட்டில ் 295 க ி. ம ீ. நீளத்திற்க ு முடிக்கப்பட்டுள்ள ன. எஞ்சியுள் ள பணிகள ் இரண்ட ு மாதத்திற்குள ் முடிக்கப்படும ் என்றார ்.

மேலு‌ம ், " வடக்க ு உஸ்மான ் சால ை - டாக்டர ் எம ். ஜ ி. ஆர். சால ை சந்திப்பு மே‌ம்பாலப் பண ி மார்ச் மாதமு‌ம ், உஸ்மான ் சால ை சந்திப்ப ு - துரைச்சாம ி சால ை சந்திப்பு மே‌ம்பாலப் பண ி ஜூன் மாதமும ், கோபத ி நாராய ண சால ை- திருமல ை சால ை சந்திப்பு மேம்பாலப் பண ி செப்டம்பர் மாதமு‌ம் முடிக்கப்ப ட திட்டமிடப்பட்டுள்ளத ு. பெரம்பூர் மே‌ம்பாலப் பணிகள ் இரண்ட ு மாதத்திற்குள ் துவக்கப்படும ்" என்றும ் அவர ் தெரிவித்தார ்.

இந் த ஆய்வின ் போத ு மேயர ் ம ா. சுப்பிரமணியன ், ஆணையர ் ராஜேஷ ் லக்கான ி, துறைமு க பொறுப்புக்கழ க உறுப்பினர ் எல ். பலராமன ், வ ி. எஸ ். பாப ு எம ். எல ்.ஏ., மண்டலக்குழுத ் தலைவர ் ஜ ெ. சீனிவாசன ், மன் ற உறுப்பினர்கள ், மாநகராட்ச ி அதிகாரிகள ் உடன ் இருந்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments