Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூ‌க்கு கை‌தி 3 பே‌ர் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌அ‌ப்‌‌பீ‌ல்: ஜனவ‌ரி முத‌ல்வார‌த்த‌ி‌ல் ‌விசாரணை!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (16:14 IST)
த‌ ர்மபுரி பேரு‌ந்த ு எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அ.இ.அ.‌ த ி. ம ு.க. 3 பே‌ரு‌ம ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இ‌ந்த வழ‌க்கு ஜனவ‌ரி முத‌ல் வார‌த்த‌ி‌ல் ‌விசாரணை‌க்கு வரு‌கிறது.

கோவ ை வேளா‌ண ் க‌ல்லூ‌‌ர ி மாண‌விக‌ள ் 3 பேர ை எ‌ரி‌‌த்து‌க ் கொ‌ன் ற வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நெடுஞ்செழியன், மாது (எ) ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரை வரும் 2008 ஜனவரி 10ஆ‌ம ் தேதி கோவை மத்திய சிறையில் தூக்கிலிடும்படி சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி மாணிக்கம் கோவை சிறைக்கு ‌பிண ை அனுப்பி இருந்தார்.

இந்தநிலையில் குற்றவாளிகளின் சார்பில் வழக்கறிஞர்கள் ரவிச்சந்திரன், அசோக்குமார் ஆகியோர் நீதிபதி மாணிக்கத்திடம் ஒரு மனுவை அளித்து‌ள்ளன‌ர். அதில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு நே‌ற்று (20ஆ‌ம் தே‌தி) தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும், ஜனவ‌ர ி 2 ஆம் தேதி வரை நீதிமன்றங்கள் விடுமுறை என்பதால், அதற்குப் பின்னர் அந்த மனு மீது விசாரணை நடைபெறும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது குறித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் நீதிபதிக்கு மனு மூலமாகவே தகவல் தெரிவித்த ு‌ ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

உள்ளத்தில் தமிழ் உலகிற்கு ஆங்கிலம்.. இரு மொழி கொள்கையால் வெல்வோம்.. ஈபிஎஸ்

மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டம்.. திமுக அதிரடி அறிவிப்பு..!

மும்மொழி கல்வி கற்க எங்களுக்கு உரிமை தாருங்கள்.. முதல்வருக்கு அரசு பள்ளி மாணவிகள் கோரிக்கை..!

முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் குறைப்பு.. இன்று முதல் அமல்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

Show comments