Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (18:07 IST)
தொடர்மழையால் அமராவதி அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் ஈரோடு மாவட்டம் தாராபுரம் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரி‌க்கை விடப்பட்டுள்ளது.

அமராவதி அணையின் ந ீ‌‌ர ்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. மேலும் அமராவதியின் துணை ஆறுகளாக குதிரையாறு, பரப்பலாறு, பாலாறு, பொருந்தலாறு, வரதமாநதி, கொடகனாறு ஆகியவைகளின் நீர்பிடிப்ப பக ு‌த ிகளிலும் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்யும் கன மழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அமராவதியில் கலக்கும் குதிரையாறு அணை மொத்தமுள்ள 80 அடியில் 79.93 அடியாக நீர் மட்டம் உயர்ந ்து‌ள்ளது. பரப்பலாறு அணை மொத்தமுள்ள 90 அடி நிரம்பியது. வரதமாநதி அணையிலிருந்து ஏழாயிரத்து 566 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
அமராவதி அணை நிரம்பி யதா‌ல் ஈரோடு மாவட்டம ், தாராபுரம் ம‌ற்று‌ம் ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments