Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌க்‌ரீ‌த் பெரு நா‌ள்: ஆளுன‌ர், தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (17:51 IST)
பக்ரீத ் பெருநாள ை முன்னிட்ட ு இஸ்லாமியர்களுக்க ு த‌மிழ க ஆளுன‌ர ் சு‌ர்‌ஜி‌த ் ‌ சி‌ங ் ப‌‌ர்னால ா உ‌ள்ப ட அர‌சிய‌ல ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் வாழ்த்துத ் தெரிவித்துள்ளனர ்.

தமிழ க ஆளுன‌ர ் சுர்ஜித்சிங ் பர்னால ா: பக்ரீத ் தியாகத ் திருநாள ் நம்மிடைய ே ஒற்றுமையையும ், சகோத ர உணர்வ ை யும ், அமைத ி. நல்லிணக்கத்தையும ் ஏற்படுத்தட்டும ் என்ற ு கூறியிருப்பதோட ு, பக்ரீத ் பெர ு நாளைக ் கொண்டாடும ் இஸ்லாமியர்கள ் அனைவருக்கும ் தமத ு இதயம ் கனிந் த வாழ்த்துக்கள ை தெரிவித்துக ் க ொ‌‌ ள்‌கிறே‌ன ்.

அ.இ.அ. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா : இறைவன ை வழிபட்ட ு, ஏழ ை, எளியோர ், நண்பர்கள ், உறவினர்கள ் எ ன அனைவருக்கும ் உதவ ி செய் ய வேண்டும ் என் ற உன்னதப ் பணிய ை நினைவூட்டும ் திருநாள ் பக்ரீத ். இந் த நன்னாளில ் இறைவனின ் கட்டளைகளா ன சமயப்பற்ற ு, கடவுள ் பற்ற ு, அனைவரிடத்திலும ் அன்ப ு காட்டுதல ், ஈக ை, தியாகம ், அமைத ி, சகோதரத்துவம ் ஆகியவற்ற ை கட ை பிடித்த ு பக்ரீத ் திருநாள ை சிறப்பாகக ் கொண்டாடும ் இஸ்லாமி ய பெர ு மக்களுக்க ு தனத ு இதயங்கனிந் த நல்வாழ்த்துக்கள ை தெரிவித்துக ் கொள்வதில ் மட்டற் ற மகிழ்ச்ச ி அடை‌கிறே‌ன ்.

தமிழ்நாட ு காங்கிரஸ ் கமிட்டித ் தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி : அண்ணல ் நபிகள ் நாயகத்தின ் அ‌ றிவுரைக்க ு ஏற் ப மனி த இனத்தில ் உள் ள ஜாத ி, இ ன, ம த வேறுபாடுகள ை கடந்த ு நல்லிணக்கத்தோட ு, நாட ு உய ர உழைப்போம ் என்ற ு சூளுர ை ஏற்போம ்.

த ே. ம ு. த ி.க. தலைவர ் விஜயகாந்த ் : சமுதாயத்திலிருந்த ு ஒருவர ் பெறுவத ை வி ட, தருவத ு தான ் அதிமா க இருக் க வேண்டும ். அப்போத ு தான ் அவர ் உண்மையா க சமுதாயத்திற்க ு பயன்படுபவர ் ஆவார ். அதைத்தான ் தியாகமென்ற ு மக்கள ் போற்றுகின்றனர ். இறைவன ் மீத ு கொண்டுள் ள பக்தியால ் தங்களத ு ஒர ே மகன ை இழக்கத ் தயாரா ன நாள ே பக்ரீத ் திருநாள ். எதையும ் இழக் க துணிந் த தியாகத்திருநாளாகும ்.

இந் த நன்னாளில ் எவரும ் பட்டின ி கிடக்கக ் கூடாத ு என் ற அடிப்படையில ், பகிர்ந்த ு உண்ட ு வாழ்கின் ற சிறந் த கொள்கையும ் கடைபிடிக்கப ் படுகின்றத ு. தங்களுக்க ு கிடைத் த உணவின ை ஏழைகளுக்கும ் பகிர்ந்த ு உண்ட ு எல்லோரும ் மகிழ்ச்சியா க இருக்கும ் நாளாம ் இந் த நன்னாளாகும ். பகிர்ந்த ு உண்ட ு வாழ்தல ், பிறருக்க ு பயன்படுதல ் போன் ற உயரி ய லட்சியங்களைப ் போற்றுவத ு தான ் தமிழ ் மரப ு. ஆகவ ே இந் த நன்னாளில ் இஸ்லாமி ய மக்கள ் அனைவருக்கும ் பண்பாட்டின ் அடிப்படையில ் எனத ு இதயமார்ந் த நல்வாழ்த்துக்கள ை தெரிவித்துக ் கொள்கிறேன ்.

ம. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் வைக ோ : ஏற்றுக ் கொண் ட கொள்கைக்கா க, கட்டளைகளுக்க ு கீழ்ப்படிபவர்களாகவும ், சமயம ் வரும்போத ு லட்சியத்திற்கா க உயிர ை வி ட துணியவும ் தயாரா க இருத்தல ் வேண்டும ் என ் பத ை ஞாபகப்படுத்தும ் இத்தியாகத ் திருநாளில ் இஸ்லாமியப ் பெர ு மக்களுக்க ு இதயப்பூர்வமா ன வாழ்த்துக்கள ை தெரிவித்துக ் கொள ்‌ கிறே‌ன ்.

இத ே போ‌ல ் தமிழ்நாட ு காங்கிரஸ ் கமிட்ட ி வர்த்தகர ் பிரிவ ு தலைவர ் எச ். வசந்தகுமார ், தென ் சென்ன ை மாவட் ட அ.இ. அ. த ி. ம ு.க. சிறுபான்மையினர ் நலப்பிரிவ ு மற்றும ் காயித ே மில்லத ் பிறந் த நாள ் விழாக ் குழ ு தலைவர ் கவிஞர ் வீரைகறீம ், அம்பேத்கர ் மக்கள ் கட்சியின ் நிறுவ ன தலைவர ் மரு‌த்துவ‌ர ் எம ். மத்தியாஸ் உ‌ள்ப ட பல‌ர ் ப‌க்‌ரீ‌த ் வா‌ழ்‌த்த ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments