Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரபிக்கடல் நோக்கி புயல் சின்னம் நகர்ந்தது!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (17:50 IST)
வ‌ங்க‌க ் கட‌லி‌ல ் ‌ நில ை கொ‌ண்டிரு‌ந் த பு ய‌ல ் ‌ சி‌ன்ன‌ம ் கும‌ர ி கட‌லி‌ல ் ‌ நில ை கொ‌ண்டு‌ள்ளத ு. இத ு படி‌ப்படியா க அர‌பி‌க ் கடலு‌க்க ு நக‌ர்‌ந்த ு செ‌ன்ற ு ‌ விடு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மை ய இய‌க்குன‌ர ் ரமண‌ன ் கூ‌றியு‌ள்ள‌ா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகை‌யி‌ல ், தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை (புயல்சின்னம்) தற்போது குமரிகடலில் நிலை கொண்டுள்ளது. இது படிப்படியாக அரபிக்கடலுக்கு நகர்ந்து சென்றுவிடும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து விட்டதால் தமிழக‌த்த‌ில் படிப்படியாக மழை குறைந்துவிடும். இன்றும் தென் தமிழக‌த்‌‌தி‌ல ் அதிக மழை பெய்ய வாய்ப்ப ு‌ ள்ளது. வட தமிழக‌த்‌‌தி‌ல ் லேசான மழைபெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும ். சில நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதுவும் உருவாகவில்லை. டிச‌ம்ப‌ர ் 27 ஆ‌ம ் தேதிக்குப் பிறகு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து விடும். கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் தமிழக‌த்‌தி‌ல ் இயல்பை காட்டிலும் 5 ‌விழு‌க்காட ு அதிகமாக மழை பெய்துள்ளது எ‌ன்ற ு ரமண‌ன ் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர ்.

இன்று பதிவான மழ ை அளவு: திருக்கோவிலூர், சாத்தனூர் அணை 21 செ.மீ., விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, கொடைக்கானல் 20 செ.மீ., திருவிடைமருதூர் 19 செ.மீ., பொன்னேரி, செய்யூர் 18 செ.மீ., செங்கம ், கன்னூர் 17 செ.மீ., உளுந்தூர்பேட்ட ை, திருவண்ணாமலை 16 செ.மீ., தாமரைபாக்கம் 15 செ.மீ., காஞ ்‌ சிபுரம், செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருவள்ளூர் 9 செ.மீ., சென்னை 7 செ.மீ. மழ ை பெ‌ய்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments