Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கு‌‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்கு: 17 பே‌‌ரி‌ன் ‌விடுதலை ‌பிணை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (17:39 IST)
கோவ ை தொடர ் குண்டுவெடிப்ப ு வழக்கில ் தண்டன ை பெற் ற 17 பேர ் தாக்கல ் செய் த ‌ விடுதல ை ‌ பிணைய ை சென்ன ை உயர் நீதிமன்றம ் இன்ற ு தள்ளுபட ி செய்தத ு.

கோவை‌யி‌ல ் கடந் த 1998 ஆம ் ஆண்டு நட‌ந் த தொடர ் குண்டுவெடிப ்‌ பி‌ல ் 58 பேர ் கொல்லப்பட்டனர ். ஏராளமானோர ் படுகாயமடைந்தனர ். இந் த குண்டுவெடிப்பு வழக்கில் நூற்றுக்கும ் மேற்பட்டவர்கள ் குற்றவாள ி என்ற ு தீர்ப்பளிக்கப்ப‌ட்டத ு. அல ்- உம்ம ா தலைவர ் எஸ ்.ஏ. பாட்ச ா, அன்சார ி உள்ளிட்டோருக்க ு ஆயுள ் தண்டனையும ், மற்றவர்களுக்க ு 13 ஆண்டுகள ் வர ை கடுங்காவல ் தண்டனையும ் விதிக்கப்பட்டத ு.

இதில ் 13 ஆண்டுகள ் சிற ை தண்டன ை விதிக்கப்பட் ட முகமத ு இக்பால ், அப்துல ் ரகுமான ் அஷ்ரப ் உள்ளிட் ட 17 பேர ் தங்களுக்க ு அளிக்கப்பட் ட தண்டனைய ை ரத்த ு செய் ய கோரியும ், தங்கள ை ‌‌ பிணைய‌ி‌ல ் விடுவிக்கக ் கோரியும ் சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் மன ு தாக்கல ் செய்திருந்தனர ்.

இந் த மனு நீதிபதிகள ் முருகேசன ், பெரியகருப்பன ் ஆகியோர ் அடங்கி ய அம‌‌ர்வ ு முன்ப ு இ‌ன்ற ு விசாரணைக்க ு வந்தத ு. அப்போத ு, அரச ு தரப்பில ் இவர்கள ் அனைவரும ் பலரத ு உயிர ை பலிவாங்கி ய குற்றத்தில ் ஈடுபட்டவர்கள ் என்பதாலும ், இந் த வழக்கில ் மேல்முறையீட ு செய்யப்ப ட விருப்பதாலும ், ‌ விடுதல ை ‌ பிண ை அளிக்கக ் கூடாத ு என்ற ு தெரிவிக்கப்பட்டத ு. இதையடுத்து 17 பேரின ் ‌ விடுதல ை ‌ பிண ை மனுக்கள ை ‌ நீ‌திப‌திக‌ள ் தள்ளுபட ி செய்த ு உத்தரவிட் ட னர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments